LPL 2024: ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் (வீடியோ)
Kandy Falcons அணிக்கு எதிரான LPL போட்டியில் Colombo Strikers அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சமரவிக்ரமா அபாரம்
LPL 2024யின் நேற்றைய போட்டியில் Kandy Falcons மற்றும் Colombo Strikers அணிகள் மோதின.
⚡ Innings Break! ⚡
— LPL - Lanka Premier League (@LPLT20) July 2, 2024
Colombo Strikers notch up a massive score of 198/7, the highest of the tournament so far! ??
Can the Kandy Falcons chase it down? Stay tuned for an exciting second innings!#LankaPremierLeague #LPLT20 #SriLankaCricket #SLC #CricketFever #T20Cricket pic.twitter.com/BnlkGY0oNS
முதலில் ஆடிய Colombo Strikers அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்கள் குவித்தது. சமரவிக்ரமா 26 பந்துகளில் 48 ஓட்டங்கள் குவித்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய Kandy Falcons அணி சுழற்பந்து வீச்சுக்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
Still can't get over Shadab Khan's sensational hat trick from last night! ??
— LPL - Lanka Premier League (@LPLT20) July 3, 2024
The #ColomboStrikers star took 3 wickets back-to-back and didn't stop there! ?
Watch the magic unfold again! ?#LPL2024 pic.twitter.com/z65mvQ8PoP
ஷதாப் கான் ஹாட்ரிக்
குறிப்பாக பாகிஸ்தானின் ஷதாப் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அவரது ஓவரில் வனிந்து ஹசரங்கா (25), அக்ஹா சல்மான் (0), பவண் ரத்னாயகே (0) ஆட்டமிழந்தனர்.
மறுபுறம் இலங்கையின் துணித் வெல்லாலகே 20 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
???? ????? ??????
— LPL - Lanka Premier League (@LPLT20) July 2, 2024
Shadab Khan crowned Player of the Match ? for scoring the first hat trick of LPL 2024!
【1】 【4】 【1】 【W】 【W】 【W】
What an outstanding game he had!#LPL2024 pic.twitter.com/kAb2klXstv
இதனால் Kandy Falcons 147 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, Colombo Strikers அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
???? ????? ??????
— LPL - Lanka Premier League (@LPLT20) July 2, 2024
Shadab Khan crowned Player of the Match ? for scoring the first hat trick of LPL 2024!
【1】 【4】 【1】 【W】 【W】 【W】
What an outstanding game he had!#LPL2024 pic.twitter.com/kAb2klXstv
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |