நடிகர் ஷாருக் கான் உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதி

Kolkata Knight Riders Shah Rukh Khan Heat wave IPL 2024
By Ragavan May 22, 2024 04:50 PM GMT
Report

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சற்று உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெப்ப வாதம் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

30வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை., வரலாறு படைத்த நேபாளி

30வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை., வரலாறு படைத்த நேபாளி

ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் ஆட்டம் அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Shah Rukh Khan Admitted To Hospital, Shah Rukh Khan Heat Stroke, Shah Rukh Khan IPL, Shah Rukh Khan KKR

இந்தப் போட்டியைக் காண அவர் அகமதாபாத் வந்தனர். உள்ளூர் வெப்பநிலை 45 டிகிரியை எட்டியது, ஷாருக் வெயிலால் பாதிக்கப்பட்டார். 

தற்போது அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். மருத்துவமனையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரம் திருடியதாக 3 வயது குழந்தை மீது வழக்குப்பதிவு! நீதிபதி எடுத்த முடிவு

மின்சாரம் திருடியதாக 3 வயது குழந்தை மீது வழக்குப்பதிவு! நீதிபதி எடுத்த முடிவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Shah Rukh Khan Admitted To Hospital, Shah Rukh Khan Heat Stroke, Shah Rukh Khan IPL, Shah Rukh Khan KKR

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US