ரூ. 6000 கோடி சொத்துமதிப்பு.., இந்திய சினிமாவின் பணக்கார நடிகர்: யார் தெரியுமா?

Shah Rukh Khan Net worth
By Yashini Aug 25, 2024 06:35 AM GMT
Report

வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறி இன்று இந்தியாவின் பணக்கார நடிகராக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான்.

பாலிவுட்டின் மற்ற கான் நடிகர்களை விட இவரிடம் தான் அதிகளவு சொத்துக்கள் உள்ளன.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஷாருக்கான், டெல்லியில் தன் கல்லூரி படிப்பை விட்டு பாதியில் விலகிய அவர் நடிக்கும் ஆசையில் மும்பைக்கு வந்துவிட்டார்.

ரூ. 6000 கோடி சொத்துமதிப்பு.., இந்திய சினிமாவின் பணக்கார நடிகர்: யார் தெரியுமா? | Shah Rukh Khan Net Worth In Tamil

ஆரம்பத்தில் மும்பையில் தங்க கூட இடம் கிடைக்காமல் சாலையோர பிளாட்பார்மிலும், ரயில்வே ஸ்டேஷனிலும் தங்கியுள்ளார். 

ஆனால் இன்று மும்பையின் ஹாட்ஸ்பாட் ஏரியாவில் மன்னட் என்கிற பிரமாண்டமான வீட்டை கட்டி இருக்கிறார். அதன் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்குமாம்.

ரூ. 6000 கோடி சொத்துமதிப்பு.., இந்திய சினிமாவின் பணக்கார நடிகர்: யார் தெரியுமா? | Shah Rukh Khan Net Worth In Tamil

பல ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு பதான், ஜவான் மற்றும் டங்கி என தொடர்ந்து ஹிட் படங்கள் மூலம் கம்பேக் கொடுத்தார் ஷாருக்கான்.

இதில் ஜவான், பதான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தன.

கடைசியாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அவர் நடித்த டங்கி படம் ரூ.470 கோடி வசூல் ஈட்டியது.  

ரூ. 6000 கோடி சொத்துமதிப்பு.., இந்திய சினிமாவின் பணக்கார நடிகர்: யார் தெரியுமா? | Shah Rukh Khan Net Worth In Tamil

இந்நிலையில் ஷாருக்கானின் மொத்த சொத்துமதிப்பு சுமார் ரூ.6000 கோடி வரை இருக்கிறது.

மேலும், Bugatti Veyron, Rolls-Royce Phantom Coupe, Bentley, BMW 6 and 7 Series, Audi A8L, Land Rover Range, Toyota Cruiser, Mitsubishi Pajero, Hyundai Creto மற்றும் Volvo BR9 ஆகிய கார்களை வைத்திருக்கிறார்.

இவை தவிர்த்து மும்பை, லண்டன், துபாய் ஆகிய இடங்களில் இவருக்கு மூன்று பங்களாக்கள் உள்ளன.    

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US