அன்று கால் டாக்சி ஓட்டியவர்..இன்று அம்பானியைப் போல் உயர்ந்த 29 வயது தொழிலதிபர்

United States of America Entrepreneur
By Sivaraj Dec 18, 2023 05:44 PM GMT
Report

அமெரிக்காவில் வசித்து வரும் ஷாஹித் அன்வர் என்ற இளைஞர், சமூக வலைத்தளங்கள் வாயிலாக மட்டும் வருமானத்தை ஈட்டி தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த சராசரி நபர்

வணிக சந்தைப்படுத்தல் (Business Marketing) குறித்த படிப்பை முடித்த ஷாஹித் அன்வர் (Shahid Anwar) சவுதி அரேபியாவில் வேலை பார்த்தார்.

இவர் அமெரிக்காவில் பிறந்திருந்த நிலையில் இவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருந்தது. சாதாரண வாழ்க்கையை தொடங்கிய ஷாஹித், தனக்கு கிடைத்த அனுபவங்கள் மூலம் வாழ்க்கையை வடிவமைக்கும் தொழில்முனைவோர் மனநிலைக்கு சென்றார்.

அதன்படியே புதிய அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதன் மதிப்பை புரிந்துகொண்ட, வணிக சந்தைப்படுத்துதலில் கவனம் செலுத்த முடிவு செய்தார். 

Shahid Anwar LLC 

அவரது கல்விப் படிப்பை அவரது வணிக நோக்கங்களுடன் இணைக்க அவர் தேர்ந்தெடுத்தது ஒரு கணக்கிடப்பட்ட மூலோபாய நகர்வாகும். 

ரூ.3,500 கோடியை போனஸாக பெறவுள்ள CEO., பிரபல விமான நிறுவனம் விதித்த ஒற்றை நிபந்தனை

ரூ.3,500 கோடியை போனஸாக பெறவுள்ள CEO., பிரபல விமான நிறுவனம் விதித்த ஒற்றை நிபந்தனை

கால் டாக்சி ஓட்டுநர்

ஆனால், தனது பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் உபேர் கால் டாக்சி ஓட்டுநராக ஷாஹித் பணியாற்றினார். அதன் பின்னர் சீனாவில் இருந்து பர்சஸ் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்திருக்கிறார். 

Shahid Anwar LLC

அதில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆனாலும், அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அவர் வறுத்த கோழி இறைச்சி கடையை விர்ஜினியாவில் திறந்தார்.

அவரது தொழில் சூடுபிடித்தபோது கொரோனா வைரஸ் பரவல் தொழிலைப் பதம் பார்க்க தொடங்கிவிட்டது. எனினும் துவண்டுவிடாத ஷாஹித், தனது தொழிலை ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் வாயிலாக மீண்டும் தொடங்கினார். 

Shahid Anwar LLC

மேலும் சமூக வலைதளத்தின் மூலமாக தனது நிறுவனத்தை ஷாஹித் பயன்படுத்தினார். அதன் மூலம் 2022ஆம் ஆண்டின் கணக்கின்படி 1,000,000 டொலர்கள் வருமானம் ஈட்டினார்.

Shahid Anwar LLC  

அத்துடன் யூடியூப் சேனல் மூலம் நாள் ஒன்றுக்கு 11 டொலர்கள் முதல் 254 டொலர்கள் வரையும், மாதம் 339 டொலர்கள் முதல் 7.6 ஆயிரம் டொலர்கள் வரை வருமானம் பெறுகிறார். அதாவது ஷாஹித் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் டிக்டோக் ஆகிய சமூக ஊடங்களில் தொழில் சார்ந்த தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

இன்று தொழிலதிபராக உயர்ந்து நிற்கும் ஷாஹித் அன்வர் அரண்மனைக்கு இணையான வீடு, சொகுசு கார்கள் என பல கோடிகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US