அவுட் கொடுக்காத நடுவர்! கடும் கோபத்தில் ஸ்டம்பை உதைத்து பிடுங்கி வீசி எறிந்த ஷகிப் அல் ஹசன்: கமெராவில் பதிவான காட்சி

Shakib Al Hasan BangladeshCricektTeam Dhaka T20 League
By Kaviarasan Jun 11, 2021 07:45 PM GMT
Report

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 தொடரில் ஷகிப் அல் ஹசன் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் தலை சிறந்த கிரிக்கெட் ஆல் ரவுண்டர்களில், வங்கதேசத்தைச் சேர்ந்த ஷகிப் அல் ஹசனும் ஒருவர். தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் வங்கதேச அணிக்கு பல முறை வெற்றியை தேடித் தந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் நடக்கும் பிரீமியர் லீக் தொடர்களில், இவரை எடுக்க அணிகள் போட்டு போடும். அந்தளவிற்கு சிறந்த ஆல் ரவுண்டரான ஷகிப் அல் ஹசன், சமீபத்தில் தான் இரண்டு ஆண்டு தடைக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

அதாவது, ஷகிப் அல் ஹசன் 2 வருடங்களுக்கு நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டக்காரர் ஒருவர் அவரை அணுகியுள்ளார். ஆனால் இந்த விவகாரம் குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்பு நிறுவனத்திடம் ஷகிப் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

இதனால் அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தடை காலம் முடிந்து இப்போது தான் ஷகிப் ஐபிஎல் தொடர், வங்கதேச அணிக்கு விளையாடி வருகிறார்.


இந்நிலையில், அவர் தற்போது வங்கதேசத்தில் நடைபெறும் உள்ளூர் தொடரான Dhaka Premier Division Twenty20 Cricket League-ல் மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் அணிக்கு ஷகிப் அல் ஹசன் கேப்டனாக உள்ளார்.

இதையடுத்து இன்று மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் அணிக்கும், அபஹானி லிமிட்டட் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. அதன் படி முதலில் ஆடிய, மோஹம்மெதான் ஸ்போர்ட்டிங் கிளப் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, அபஹானி அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வங்கதேச அணியின் தனது சக வீரரான முஷ்பிகுர் ரஹீமுக்கு அவர் பந்து வீசினார். நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.


இதனால், நிதானத்தை இழந்த ஷகிப் அங்கேயே ஸ்டெம்ப்புகளை நோக்கி ஓங்கி உதைவிட பைல்ஸ்கள் தெறித்து சென்று விழுந்தன. அதோடு நிற்காமல், அம்பயருடன் கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார்.

அதன் பிறகு, அபஹானி அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 31 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட, நடுவர் ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தார். உடனே, பீல்டிங் செய்த இடத்தில் இருந்து வேக வேகமாக வந்த ஷகிப் அல்ஹசன், நடுவர் அருகில் இருந்த மூன்று ஸ்டெம்ப்புகளையும் கையோடு பிடிங்கி, தரையில் வேகமாக தூக்கி எறிந்தார். இந்த வீடியோ காட்சி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US