நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த அன்பு பரிசு: வைரல் புகைப்படம்

Ajith Kumar Shalini Birthday
By Yashini May 01, 2024 01:01 PM GMT
Report

இன்று தனது 53- வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அஜித்திற்கு மனைவி ஷாலினி அன்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.

நடிகர் அஜித்குமார்

தமிழ் திரையுலகின் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அஜித்குமார், இன்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இவர், துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது அவர் மகிழ்திருமேனி இயக்கி வரும் "விடாமுயற்சி" படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த அன்பு பரிசு: வைரல் புகைப்படம் | Shalini Gifted Ducati Bike To Ajith For His Bdy    

இதற்கடுத்து, சூப்பர் ஹிட் கொடுத்த மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் அஜித்.

 "Good Bad Ugly" என்ற தலைப்பு ஊறுதிசெய்யப்பட்ட இந்த படத்தில் அஜித் 3 வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படம் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. 

பிறந்தநாள் பரிசு

இந்நிலையில், மே 1 ஆம் தேதியான இன்று நடிகர் அஜித் குமார் தனது 53 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த அன்பு பரிசு: வைரல் புகைப்படம் | Shalini Gifted Ducati Bike To Ajith For His Bdy  

அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மனைவி ஷாலினி சூப்பர் பரிசு ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளார்.

நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் பரிசாக அவரது மனைவி ஷாலினி Ducat பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்.    

நடிகர் அஜித் பிறந்தநாளுக்கு ஷாலினி கொடுத்த அன்பு பரிசு: வைரல் புகைப்படம் | Shalini Gifted Ducati Bike To Ajith For His Bdy

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US