34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்: 47 பந்தில் 79 ரன் விளாசி அணியை காப்பாற்றிய வீரர் (வீடியோ)
வங்காளதேச டி20 தொடரின் குவாலிபையர் 1 போட்டியில் சிட்டாகாங் கிங்ஸ் 149 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அதிரடி ஆட்டம்
BPL டி20 தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் Chittagong Kings மற்றும் Fortune Barishal அணிகள் மோதுகின்றன.
Chittagong அணி முதலில் துடுப்பாடியது. 34 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், ஷமிம் ஹொசைன் அதிரடியாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
Cheeky but effective! 👏
— FanCode (@FanCode) January 31, 2025
A reverse scoop executed to the T by Shamim Hossain last night at the BPL. 🔥#BPLonFanCode pic.twitter.com/ORoE8K9e1l
ஷமிம் ஹொசைன்
பர்வேஷ் ஹொசைன் எமோன் 36 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அரைசதம் விளாசிய ஷமிம் ஹொசைன் (Shamim Hossain) 47 பந்துகளில் 79 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும்.
மிரட்டலாக பந்துவீசிய முகமது அலி 5 விக்கெட்டுகளையும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
A PACKAGE - That's what Shamim Hossain is turning out to be these days 💥
— Cricketangon (@cricketangon) February 3, 2025
Cut shots, cover drives, improvised ramps, slog sweeps - he has everything to offer.
What an important innings!#BPLT20 pic.twitter.com/SSdXDJz6Ur
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |