மகள் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்த தாய்: தலை துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ஜனாதிபதி

Israel Germany Israel-Hamas War
By Balamanuvelan Oct 31, 2023 07:37 AM GMT
Report

இஸ்ரேல் மீது அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் திடீர் தாக்குதல் நிகழ்த்திய நிலையில், இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த இளைஞர்கள், இளம்பெண்கள் உட்பட ஏராளமானோர் கொல்லப்பட்டார்கள்.

அவர்களில், ஒரு அழகிய இளம்பெண்ணின் உடலை, அரை நிர்வாண நிலையில், வாகனம் ஒன்றில் தூக்கிப்போட்டு, அந்த உடல் மீது காலைப் போட்டபடி, அதன் மீது எச்சில் துப்பியவண்ணம் தெருக்களில் உலாவந்தனர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் சிலர். அந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாக, உலகமே பதைபதைத்தது.

உயிருடன் இருப்பதாக கிடைத்த தகவல்

அந்த இளம்பெண்ணின் பெயர் Shani Louk (22).அவர் ஒரு ஜேர்மானிய இஸ்ரேலியப் பெண். ஆனால், அவர் உயிருடன் இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்திருந்தார் Shaniஇன் தாயான Ricarda Louk.

மகள் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்த தாய்: தலை துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ஜனாதிபதி | Shani Louk Dead Mum Update Hamas

Credit: shanukkk/Instagram

அந்த செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தினர் Shani உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்த நிலையில், தற்போது Shani உயிருடன் இல்லை, அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்னும் செய்தி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவரது தாய்.

துரதிர்ஷ்டவசமாக, தன் மகள் உயிருடன் இல்லை என நேற்று முன்தினம் தனக்கு தகவல் கிடைத்ததாக ஜேர்மன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் Ricarda.

மகள் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்த தாய்: தலை துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ஜனாதிபதி | Shani Louk Dead Mum Update Hamas

மருத்துவர்கள் தெரிவித்துள்ள பயங்கர செய்தி

இந்நிலையில், கொல்லப்பட்டவர்களின் உடல்களை சேகரிக்கச் சென்ற குழுவினரிடம், Shaniயின் மண்டை ஓட்டிலுள்ள ஒரு துண்டு கிடைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

மகள் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்த தாய்: தலை துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ஜனாதிபதி | Shani Louk Dead Mum Update Hamas

Credit: shanukkk/Instagram

அப்படி ஒரு மண்டை ஓட்டிலுள்ள துண்டு தனியாக கிடைக்கவேண்டுமானால், அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Shani குறித்து பேசிய இஸ்ரேல் ஜனாதிபதியான Isaac Herzog, அப்படியானால், ஹமாஸ் குழுவினர் Shaniயின் தலையைத் துண்டித்து அவரைக் கொன்றிருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

மகள் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்த தாய்: தலை துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ஜனாதிபதி | Shani Louk Dead Mum Update Hamas

Credit: Getty

அத்துடன், இது மிகப்பெரிய துயரம் என்று கூறியுள்ள அவர், Shaniயின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மகள் உயிருடன் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்த தாய்: தலை துண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ஜனாதிபதி | Shani Louk Dead Mum Update Hamas

Credit: Shani Nicole Louk/CEN

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US