அந்தரங்க காட்சியில் நடித்ததால் என் மகனை இழந்தேன்! மனமுடைந்த பிரபல நடிகை

United States of America Hollywood
By Sivaraj Mar 15, 2023 06:49 AM GMT
Report

பிரபல ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன், நிர்வாணக் காட்சியில் நடித்ததால் தன் மகனை விட்டு விலகி இருக்க நேர்ந்ததாக வேதனை தெரிவித்தார்.

ஷரோன் ஸ்டோன்

1992ஆம் ஆண்டு வெளியான Basic Instict என்ற படத்தில் பிரபல நடிகை ஷரோன் ஸ்டோன் நிர்வாணக் காட்சியில் நடித்திருந்தார். அதற்காக அவர் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

எனினும் விருது பெறும் விழாவில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மகன் குறித்து அவர் பேசும்போது, 'என் மகன் சின்னஞ் சிறுவனாக இருந்தபோது நீதிபதி அவனிடம் கேட்டார், உன் அம்மா ஆபாச திரைப்படங்களை தயாரிப்பது உனக்கு தெரியுமா? என்று. அது இந்த அமைப்பின் ஒரு வகையான துஷ்பிரயோகம்.

ஷரோன் ஸ்டோன்/Sharon Stone

Sony Pictures

அந்த படத்தை தயாரித்ததால் நான் எப்படிப்பட்ட பெற்றோராக கருத்தப்பட்டேன் என்பதும் துஷ்பிரயோகம். அதனால் மகனை என்னுடன் வைத்துக் கொள்ளும் உரிமையை இழந்துவிட்டேன்' என தெரிவித்தார்.

விவாகரத்து

ஸ்டோனின் கணவர் 2003ஆம் ஆண்டு விவாகரத்து கோரினார். அதன் பின்னர் அவர்களது தத்துப் பிள்ளையை யார் வைத்துக் கொள்வது என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது நடந்த சம்பவங்களை தற்போது ஸ்டோன் வேதனையுடன் நினைவுகூர்ந்துள்ளார்.  

ஷரோன் ஸ்டோன்/Sharon Stone

@Getty Images

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US