ஷ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும்! இறுதிப்போட்டியில் கடைசிவரை போராடிய வீரர்

Shreyas Iyer Punjab Kings Royal Challengers Bangalore IPL 2025
By Sivaraj Jun 08, 2025 01:39 PM GMT
Report

தனது தவறுக்காக ஷ்ரேயாஸ் ஐயர் தன்னை அறைந்திருக்க வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார். 

ஷஷாங்க் சிங்

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 191 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடியதில் ஷஷாங்க் சிங் பெரிதளவில் பங்கு வகித்தார். 

Shashank Singh 

வெற்றிக்காக கடைசிவரை களத்தில் நின்ற அவர், 30 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் விளாசினார். 

ஷமியால் நான் Bat-ஐ தொடக்கூடாது என முடிவெடுத்தேன்: அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர்

ஷமியால் நான் Bat-ஐ தொடக்கூடாது என முடிவெடுத்தேன்: அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர்

எனினும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று மகுடம் சூடியது.

நான் அதற்கு தகுதியானவன்

இந்த நிலையில், பத்திரிகை நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ஷஷாங்க் சிங் (Shashank Singh), "ஷ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும், நான் அதற்கு தகுதியானவன். இறுதிப்போட்டிவரை என் தந்தை என்னிடம் பேசவில்லை.

நான் சாதாரணமாக இருந்தேன், நான் தோட்டத்தில் கூட அல்ல கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன். இது ஒரு முக்கியமான நேரம், நான் இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்பதில் ஷ்ரேயாஸ் தெளிவாக இருந்தார்.

ஆனால் பின்னர் அவர் என்னை இரவு உணவிற்கு வெளியே அழைத்துச் சென்றார்" என தெரிவித்துள்ளார்.       

Shashank Singh/Shreyas Iyer

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US