பாக்., மீண்டும் தாக்கினால்... காங்கிரஸ் எம்.பி. ஷஷி தரூரின் கடும் எச்சரிக்கை

Pakistan Operation Sindoor
By Ragavan May 27, 2025 01:25 PM GMT
Report

காங்கிரஸ் எம்.பி. ஷஷி தரூர், கயானாவில் நடைபெற்ற ஒரு மூத்த டிப்ளோமடிக் மாநாட்டில் பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்தியாவை மீண்டும் பாகிஸ்தான் தாக்கினால், பலமுறை அதிகமாக பதிலடி எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஸ்டெல்த் விமானங்களை வழங்கும் சீனா., AMCA போர் விமான திட்டத்திற்கு இந்தியா ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு ஸ்டெல்த் விமானங்களை வழங்கும் சீனா., AMCA போர் விமான திட்டத்திற்கு இந்தியா ஒப்புதல்

ஆப்பரேஷன் சிந்தூரின் பின்னணி

மே 7-ஆம் திகதி தொடங்கிய ஆப்பரேஷன் சிந்தூரின் கீழ், இந்தியாவினால் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிதப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஜெய்ஷ்-இ-முகம்மத், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள், இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை உலகிற்கு காட்டியதாக தரூர் தெரிவித்தார்.

Shashi Tharoor Pakistan warning, Operation Sindoor India, India retaliatory strike Pakistan, India peace with strength, India vs Pakistan terror strike, India diplomatic response terrorism, Tharoor speech Guyana, India zero tolerance terrorism, Shashi Tharoor news 2025, India Pakistan border tension

போர் நோக்கம் இல்லை

இந்த தாக்குதல்கள் யுத்தத்தைத் தொடங்கும் ஒரு தொடக்கமாக அல்ல என்றும், பழி வாங்கும் நோக்கத்துடனும் அல்ல என்றும் தரூர் தெளிவுபடுத்தினார்.

“பாகிஸ்தான் தாக்கியதற்கான பதிலடியாகத்தான் இந்தியா செயற்பட்டது,” என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதல்களின் போது, இந்தியா பல்வேறு நாடுகளுடன் தொடர்ச்சியான இடையீடுகளை மேற்கொண்டதாகவும், யுத்தம் விருப்பமில்லை என்ற உறுதியையும் வழங்கியதாகவும் தரூர் கூறினார். “பாகிஸ்தான் தன்னைத்தானே கட்டுப்படுத்தும் வரை, பதிலடி தொடராது” என்றார்.

Shashi Tharoor Pakistan warning, Operation Sindoor India, India retaliatory strike Pakistan, India peace with strength, India vs Pakistan terror strike, India diplomatic response terrorism, Tharoor speech Guyana, India zero tolerance terrorism, Shashi Tharoor news 2025, India Pakistan border tension

தற்போது இந்தியா சமாதானத்தில் இருப்பதாகவும், அதனை வலிமையோடு தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புவதாகவும் கூறிய தரூர், “எங்களை மீண்டும் தாக்கினால், அதற்கான பதிலடி இன்னும் கடுமையானதாக இருக்கும்” என எச்சரிக்கை விட்டார்.

பனாமா விஜயம்

இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிரான தன்னுடைய ‘zero-tolerance for terrorism’ கொள்கையை வலியுறுத்தும் வகையில், தரூர் தலைமையிலான நாடாளுமன்ற குழு பனாமாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.

பிரித்தானியாவில் 1.2 லட்சம் உள்ளூர் தொழிலாளர்களுக்கு பயிற்சி திட்டம் - 3 பில்லியன் பவுண்டு முதலீடு

பிரித்தானியாவில் 1.2 லட்சம் உள்ளூர் தொழிலாளர்களுக்கு பயிற்சி திட்டம் - 3 பில்லியன் பவுண்டு முதலீடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Shashi Tharoor Pakistan warning, Operation Sindoor India, India retaliatory strike Pakistan, India peace with strength, India vs Pakistan terror strike, India diplomatic response terrorism, Tharoor speech Guyana, India zero tolerance terrorism, Shashi Tharoor news 2025, India Pakistan border tension 

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US