எனக்கு நேர்ந்தது எனது மகளுக்கு வேண்டாம்... இந்திய தாயாரின் செயலுக்கு குவியும் அமெரிக்க மக்களின் பாராட்டு

Indian Origin Parenting
By Arbin Jul 14, 2023 08:03 PM GMT
Report

அமெரிக்காவில் தமது 12 வயது மகளின் மேல் உதட்டு ரோமங்கள் மற்றும் புருவங்களை மழித்த இந்திய தாயாரின் செயலை பெரும்பாலான மக்கள் பாராட்டியுள்ளனர்.

இந்தியவம்சாவளி தாயார்

சிறு வயதில் தாம் அனுபவித்த கொடூர நெருக்கடியை தமது மகள் தற்போது அனுபவிக்க வேண்டாம் என இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அந்த இந்தியவம்சாவளி தாயார் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு நேர்ந்தது எனது மகளுக்கு வேண்டாம்... இந்திய தாயாரின் செயலுக்கு குவியும் அமெரிக்க மக்களின் பாராட்டு | Shaving Daughter Indian Brows Mom Praised @Tiktok

வட கரோலினா மாகாணத்தில் குடியிருக்கும் 38 வயதான இந்திய வம்சாவளி விதயா கோபாலன் இரண்டு பிள்ளைகளுக்கு தாயார். தமது சமூக ஊடக பக்கத்தில், தமது மற்றும் தனது 12 வயது மகள் தொடர்பிலும் காணொளி பதிவுகளை அடிக்கடி பகிர்ந்து வருபவர்.

மிக சமீபத்தில் தமது 12 வயது மகள் சஹானா தொடர்பில் காணொளி ஒன்றை பகிர்ந்து கொண்ட வித்யா கோபாலன், பெரும்பாலான மக்களின் பாராட்டுதலை பெற்றுள்ளார்.

குறித்த காணொளியில் சிறுமி சஹானாவின் புருவம் மற்றும் மேல் உதட்டு ரோமங்களை வித்யா மழிப்பது பதிவாகியிருந்தது. சஹானாவின் வயதில் தமது தாயார் இப்படியான ஒரு முடிவுக்கு வரவில்லை என்பதால், தாம் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் வித்யா கோபாலன் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு நேர்ந்தது எனது மகளுக்கு வேண்டாம்... இந்திய தாயாரின் செயலுக்கு குவியும் அமெரிக்க மக்களின் பாராட்டு | Shaving Daughter Indian Brows Mom Praised @Tiktok

சுமார் 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ள அந்த காணொளியானது, வித்யாவே தமது மகளின் புருவம் மற்றும் மேல் உதட்டு ரோமங்களை மழிப்பது பதிவாகியுள்ளது.

கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கானேன்

உனது வயதில் இப்படியான ரோமங்கள் காரணமாக கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்கானேன் என வித்யா தமது மகளிடம் கூறுகிறார். அதற்கு பதிலளித்த சஹானா, அப்படியானால் ஏன் உங்கள் இளவயதில் இப்படியான ரோமங்களை மழிக்க முன்வரவில்லை என கேள்வி கேட்கிறார்.

தமது தாயார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார் வித்யா. இந்த காணொளிக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தங்களது இதயத்தை தொட்ட காணொளி இதுவெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எனக்கு நேர்ந்தது எனது மகளுக்கு வேண்டாம்... இந்திய தாயாரின் செயலுக்கு குவியும் அமெரிக்க மக்களின் பாராட்டு | Shaving Daughter Indian Brows Mom Praised @instagram

பலர் இதுபோன்ற ஒரு சூழலை தாங்களும் எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். இது தன்னம்பிக்கை மற்றும் சுய பாதுகாப்பு தொடர்பானது என்பதை உணர்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US