பொலிவான சருமத்திற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கூறும் ஒரு பொருள்

Skin Care
By Yashini Apr 12, 2024 05:41 AM GMT
Report

நடிகை ரஷ்மிகா மந்தனா கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சரும பராமரிப்பிற்கு முக்கியத்தும் தரும் ராஷ்மிகா தனது அழகின் ரகசியங்கள் குறித்து தகவல் அளித்துள்ளார்.

அதில் "அதிக வேலை, தூக்கம், பயணம் என எனது சருமத்திற்கு ஓய்வு இல்லை இதற்கு ஒரே தீர்வு ஷீட் மாஸ்க்தான்" என்று எழுதியுள்ளார். 

பொலிவான சருமத்திற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கூறும் ஒரு பொருள் | Sheet Mask Benefits For Skin In Tamil

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு இந்த ஒரு பழம் போதும்: இப்படி Use பண்ணுங்க

கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு இந்த ஒரு பழம் போதும்: இப்படி Use பண்ணுங்க

சருமத்திற்கு ஷீட் மாஸ்க்

சீராமால் நிறைந்திருக்கும் ஷீட் மாஸ்க்கை பயன்படுத்துவதால் முகத்தில் ஈரப்பதத்தை அதிகப்படுத்தி புத்துணர்ச்சியூட்டும்.

மேலும், தோல் சேர்வடைந்து வெடிப்பு, நீரிபசை இன்றி இருக்கும் சருமத்தை புத்துயிர் அளித்து ஒரு பிரகாசமான நிறத்தை வெளிப்படுத்துகிறது.

ஷீட் மாஸ்க்குகள் வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது.அத்துடன் தோல் பராமரிப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. 

பொலிவான சருமத்திற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கூறும் ஒரு பொருள் | Sheet Mask Benefits For Skin In Tamil

சந்தையில் சல்பேட்டுகள் மற்றும் பாரபென்கள் கலந்த மாஸ்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையான பொருட்களால் செய்யப்பட்டதை பயன்படுத்த வேண்டும்.

வைட்டமின்கள் மற்றும் இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட் நிறைந்த மாஸ்க்குகள் திட்டுகளை மென்மையாக்கவும், வயதான மற்றும் எண்ணெய் அழுகுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன.

நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஒரு இலை போதும்: இப்படி Use பண்ணுங்க

நரைமுடியை கருப்பாக மாற்ற இந்த ஒரு இலை போதும்: இப்படி Use பண்ணுங்க

குறிப்பாக மாஸ்க்குகள் தோல் அழகை மீட்டெடுக்க உதவுகின்றன. மேலும் இளமை தோற்றத்தை ஊக்குவிக்க உதவுகிறது.

முகத்தில் உள்ள துளைகளை அடைப்பதன் மூலமும், அழுக்கு மற்றும் எண்ணெய் படிதல் போன்ற அசுத்தங்களை அகற்றுகிறது.

மேலும், முகத்தில் உள்ள சருமத்தை தெளிவான, ஆரோக்கியமான சருமமாக மேம்படுத்த இந்த ஷீட் மாஸ்க்குகள் உதவுகின்றன.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US