ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம்

China Mukesh Dhirubhai Ambani
By Arbin Jun 15, 2025 08:50 AM GMT
Report

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தத் தயாராகி வருவதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது.

சீன-சிங்கப்பூர் தொழிலதிபர்

ரிலையன்ஸ் சில்லறை விற்பனை மற்றும் மின் வணிக நிறுவனமான ஷெய்ன் இந்தியாவில் ஆயத்த ஆடை உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்பதே அந்த தகவல்.

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் | Shein Founder Works With Mukesh Ambani

இதனுடன், அவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஷெய்ன் பிராண்ட் ஆடைகளை உலகம் முழுவதும் விற்க முடிவு செய்துள்ளார்கள். ஷெய்ன் சீனாவில் தொடங்கப்பட்ட ஒரு மின்வணிக நிறுவனமாகும், ஆனால் தற்போது சிங்கப்பூரை தலைமையகமாகக் கொண்டுள்ளது.

ஷெய்ன் நிறுவனம் ஆண்டுதோறும் 30 பில்லியன் டொலருக்கும் அதிகமாக சம்பாதிக்கும் விரைவாக வளரும் ஃபேஷன் பிராண்ட் ஆகும். ஷெய்ன் நிறுவனம் மலிவான விலை மற்றும் சந்தைப்படுத்தல் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது, ஆனால் இந்த நிறுவனம் யாருடையது என்பது மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்.

அமெரிக்கா முழுவதும் வெடித்த No Kings போராட்டம்... முழுமையான பின்னணி

அமெரிக்கா முழுவதும் வெடித்த No Kings போராட்டம்... முழுமையான பின்னணி

ஸ்கை சூ மற்றும் சூ யாங்டியன் என்றும் அழைக்கப்படும் கிறிஸ் சூ, ஒரு சீன-சிங்கப்பூர் தொழிலதிபர். இவரே ஷெய்ன் நிறுவனர். ஷெய்ன் மிக வேகமாக வளர்ந்து வரும் ஃபேஷன் பிராண்ட் ஆகும், இது Gen Z இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.

ஷெய்ன் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் நவநாகரீக ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. ஷெய்ன் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் தனது வணிகத்தை நிறுவியது. ஆனால் 2020 ஆம் ஆண்டில், ஷெய்ன் உட்பட சில சீன நிறுவனங்களை இந்திய அரசு தடை செய்தது.

ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஷெய்ன் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் நுழைந்துள்ளது. ஷெய்ன் நிறுவனரான 41 வயது கிறிஸ் சூ பற்றி அதிகம் எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

சொத்து மதிப்பு 9.1 பில்லியன்

அவர் தனிமை விரும்பியாக தம்மைக் கருதுவால் பொதுவில் அரிதாகவே காணப்படுகிறார். சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் 1984 ஆம் ஆண்டு பிறந்த கிறிஸ் சூ, சீன, அமெரிக்க மற்றும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தமது கல்வியை முடித்துள்ளார்.

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் | Shein Founder Works With Mukesh Ambani

பட்டம் பெற்ற பிறகு, கிறிஸ் சூ நான்ஜிங் டியான்வே தகவல் தொழில்நுட்பத்தில் சந்தைப்படுத்தல் மற்றும் தேடுபொறி உகப்பாக்கத்தில் (SEO) நிபுணத்துவம் பெற்றார். இதற்குப் பிறகு, உலக சந்தையில் சீனப் பொருட்களை விற்பனை செய்வதில் நிறைய வாய்ப்புகள் இருப்பதை கிறிஸ் சூ உணர்ந்தார்.

கிறிஸ் சூ, 2011 ஆம் ஆண்டில், திருமண ஆடைகளை விற்க SheInside ஐத் தொடங்கினார், அது பின்னர் Shein ஆக மாறியது. கிறிஸ் சூ ஷெய்ன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவதுடன், நிறுவனத்தின் மிகப்பெரிய தனிப்பட்ட பங்குதாரராகவும் நம்பப்படுகிறார்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், கிறிஸ் சூவின் நிகர சொத்து மதிப்பு 9.1 பில்லியன் டொலராலும், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.78,000 கோடி. சீனாவின் பணக்காரர்களில் ஒருவராக வலம் வரும் அவர் தற்போது முகேஷ் அம்பானியுடன் இணைந்து செயல்படவிருக்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US