ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் சாதனை - ஸ்காட்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவு

West Indies cricket team Shimron Hetmyer Scotland Cricket Team Cricket Record T20 World Cup 2026
By Karthikraja Feb 07, 2026 02:00 PM GMT
Report

2026 T20 உலக கிண்ணத்தின் 2வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது.

ஸ்காட்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவு

நாணய சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் சாதனை - ஸ்காட்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவு | Shepherd Bags Hattrick Wi Beat Scotland In T20 Wc

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்கள் குவித்தது. 

ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் சாதனை - ஸ்காட்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவு | Shepherd Bags Hattrick Wi Beat Scotland In T20 Wc

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர், 36 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 64 ஓட்டங்கள் குவித்தார்.

183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 18.5 ஓவர்களில் 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. 

மேற்கிந்திய தீவுகள் அணி, 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   

ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் சாதனை - ஸ்காட்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவு | Shepherd Bags Hattrick Wi Beat Scotland In T20 Wc

5 விக்கெட் எடுத்த ரொமாரியோ ஷெப்பர்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.  

ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் சாதனை

இதில் 16வது ஓவரை வீசிய ரொமாரியோ ஷெப்பர்ட், முதல் பந்தில் ஒரு ஓட்டம் விட்டுக்கொடுக்க, அடுத்து மேத்யூ கிராஸ், மைக்கேல் லீஸ்க் மற்றும் ஆலிவர் டேவிட்சன் ஆகியோரின் விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார்.  

அடுத்ததாக ஓவரின் கடைசி பந்தில் ஃப்யான் ஷெரீப்பின் விக்கெட்டை வீழ்த்தி அந்த ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்தினார். 

ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் சாதனை - ஸ்காட்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவு | Shepherd Bags Hattrick Wi Beat Scotland In T20 Wc

இதன் மூலம், T20 உலக கிண்ண தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் மேற்கிந்திய தீவு வீரர் என்ற பெருமையை ரொமாரியோ ஷெப்பர்ட் பெற்றார். 

T20 உலக கிண்ணம் - முறியடிக்கப்பட முடியாத 3 சாதனைகள்

T20 உலக கிண்ணம் - முறியடிக்கப்பட முடியாத 3 சாதனைகள்

இதே போல், 22 பந்துகளில் அரைசதம் அடித்த ஷிம்ரான் ஹெட்மியர், T20 உலக கிண்ணத்தில் அதிவேக அரைசதம் அடித்த மேற்கிந்திய தீவு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

ரொமாரியோ ஷெப்பர்ட் ஹாட்ரிக் சாதனை - ஸ்காட்லாந்தை வீழ்த்திய மேற்கிந்திய தீவு | Shepherd Bags Hattrick Wi Beat Scotland In T20 Wc

முன்னதாக, கிறிஸ் கெயில் 23 பந்துகளில் அடித்த அரைசதமே, T20 உலக கிண்ணத்தில் மேற்கிந்திய தீவு வீரரின் அதிவேக அரைசதமாக இருந்தது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US