தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி?

Bollywood Actress Shilpa Shetty Net worth
By Sivaraj Jun 09, 2026 06:28 AM GMT
Report

இன்று 51வது பிறந்தநாள் காணும் நடிகை ஷில்பா ஷெட்டியின் சொத்து மதிப்பு குறித்து இங்கு காண்போம். 

ஷில்பா ஷெட்டி

பாலிவுட்டின் பிரபலமான நடிகையான ஷில்பா ஷெட்டி, தமிழில் 1996ஆம் ஆண்டில் வெளியான மிஸ்டர்.ரோமியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  

Shilpa Shetty  

மிகப்பெரிய எண்ணெய் கப்பல்களை வாங்க திட்டமிடும் நிறுவனங்கள்

மிகப்பெரிய எண்ணெய் கப்பல்களை வாங்க திட்டமிடும் நிறுவனங்கள்

அதன் பின்னர் 2000ஆம் ஆண்டில் வெளியான குஷி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

கர்நாடகாவின் மங்களூரைச் சேர்ந்த ஷில்பா ஷெட்டி, தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.  

Shilpa Shetty

பன்முகத் திறமை

அதனைத் தொடர்ந்து, இந்திய பொழுதுபோக்குத் துறையில் மிகக்குவம் வெற்றிகரமான மற்றும் பன்முகத் திறமை கொண்ட ஆளுமைகளில் ஒருவராக ஷில்பா தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 

Shilpa Shetty

அதாவது, திரைப்படங்களில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிராண்ட் விளம்பரங்கள், வணிக முயற்சிகள் மற்றும் முதலீடுகள் மூலம் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளார். அவற்றில் விளம்பரத் தூதுவர் பணிகளும் அடங்கும்.

இதன்மூம் ஷில்பா ஷெட்டி ஆடம்பரமான வீடுகள், உயர் ரக கார்கள், ரெஸ்டாரண்ட் போன்றவற்றை கொண்டுள்ளார்.

நிகர மதிப்பு

2026யில் ஷில்பா ஷெட்டியின் நிகர மதிப்பு சுமார் ரூ.275 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது (ஹலோ ஸ்வாங்கியின்படி). இதில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் வணிக முயற்சிகள் மூலம் கிடைக்கும் வருமானம் அடங்கும்.

மேலும் chain Bastian, Simple Soulful, the leisurewear, nightwear brand Dreamss, a VFX production house ஆகியவற்றின் இணை உரிமையாளராகவும் உள்ள ஷில்பா ஷெட்டி, Mamaearth மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

ஷில்பா ஷெட்டிக்கு மும்பையின் உயர்தர ஜூஹு பகுதியில் கடலினைப் பார்த்தவாறு கினாரா என்ற ஆடம்பர வீடு அமைந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.100 கோடி என Housivity யின்படி தெரிய வருகிறது.     

Shilpa Shetty

Shilpa Shetty 

Shilpa Shetty

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US