Job: மாதம் ரூ.1,35,000 சம்பளம், தேர்வு கிடையாது; விண்ணப்பிப்பது எப்படி?

Job Opportunity
By Kirthiga Dec 14, 2024 11:01 AM GMT
Report

மத்திய அரசின் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Shipping Corporation of India) நிறுவனத்தின் பயிற்சி நிறுவனமான கடல்சார் பயிற்சி நிறுவனம் (MTI) வெற்று பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Job: மாதம் ரூ.1,35,000 சம்பளம், தேர்வு கிடையாது; விண்ணப்பிப்பது எப்படி? | Shipping Corporation Of India Vancancies Details

காலிப்பணியிடங்கள்

  • கடல்சார், பொறியியல், ரேடியோ, எலெக்ட்ரோ டெக் அதிகாரி, நாவல், அகாடமிக், ஐடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 67 காலிப்பணியிடங்கள் உள்ளன.  

  • அதில் மருத்துவர் பதவிக்கு 2 இடங்களும், மருத்துவ பயிற்றுவிப்பாளர் பதவிக்கு 2 இடங்களும் மற்றும் விடுதி வார்டர் பதவிக்கு 3 இடங்களும் உள்ளன.

  • பெரும்பாலான பதவிக்கு தேவைக்கு ஏற்ப Visiting basis முறையில் நிரப்பப்படுகிறது.

கல்வி தகுதி

  • தேர்வு செய்யப்பட்ட பதவியின் அடிப்படையில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, சான்றிதழ் படிப்பு போன்றவை பெற்றிருக்க வேண்டும். பதவிக்கு ஏற்ற அனுபவம் தேவை.  

  • மருத்துவர் பதவிக்கு M.B.B.S முடித்திருக்க வேண்டும்.

  • விடுதி வார்டன் பதவிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு

  • visiting faculty பிரிவிற்கு விண்ணப்பிக்க அதிகபடியாக 70 வயது வரை இருக்கலாம்.

  • contract faculty பிரிவிற்கு அதிகபடியாஅக் 68 வயது வரை இருக்கலாம்.

  • பயிற்சியாளர் பிரிவிற்கு அதிகபடியாக 63 வயது வரை இருக்கலாம். 

ஊதிய விவரம்

குறித்த பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 2 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

  • ஒப்பந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.1,35,000.

  • ஒப்பந்த பயிற்சியாளர்களுக்கு ரூ.45,000.

  • நிபுணர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.500 என்ற விதமும், தேவைக்கு ஏற்ற வகையில் வரும் ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.1200 மற்றும் ரூ.1,250 ஒரு நாளுக்கு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் நேர்காணலில் தேர்வு வைக்கப்பட மாட்டாது. 

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.shipindia.com/ என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் முகவரி அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

The Principal,

Maritime Training Institute,

The Shipping Corporation of India Ltd.,

52-C, Adi Shankaracharya Marg,

Powai, Mumbai -400 072

Email ID:- principalmti@sci.co.in

Tel No:- 022-2571-6017

விண்ணப்பிக்க இறுதி திகதி

  • விண்ணப்பிக்க கடைசி நாள் - 18.12.2024 மாலை 5 மணி வரை     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Downham, United Kingdom

24 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US