இதை செய்தால் ரிஷப் பண்ட் கோடிகளில் புரள முடியும்! முன்னாள் வீரர் கூறிய யோசனை

Rishabh Pant Pakistan national cricket team
By Sivaraj Jul 20, 2022 02:24 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது உடல் எடையை குறைத்தால், விளம்பரங்கள் மூலம் அவரால் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என ரிஷப் பண்ட் மீது விமர்சனம் இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அதிரடி சதம் விளாசி, தன்னால் எல்லா விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட முடியும் என அவர் நிரூபித்தார்.

அவரது ஆட்டத்தினை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயப் அக்தரும் அவரை பாராட்டியுள்ளார்.

Rishabh Pant

PC: AFP

அத்துடன் பண்ட் ஒரு விடயத்தை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பண்ட் குறித்து அக்தர் கூறுகையில், 'பண்ட் கொஞ்சம் அதிக எடை கொண்டவர். அவர் அதைக் கவனித்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.

Shoaib Akhtar

PC: Twitter

ஏனென்றால் இந்தியாவின் சந்தை பெரியது என்பதால் ஒரு நபர் எப்போது நட்சத்திரமாகிறார்களோ, அவர் மீது நிறைய முதலீடு செய்யப்படுகிறது. பண்ட் நல்ல தோற்றமுடையவர். எனவே அவர் ஒரு மொடலாக உருவாகி கோடிகளில் சம்பாதிக்கலாம்' என தெரிவித்துள்ளார்.     

Rishabh Pant

Instagram

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US