தெரியாமல் இளம்பெண்ணை இடித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியர்: பிரித்தானியாவில் பயங்கரம்...

United Kingdom
By Balamanuvelan Sep 03, 2022 01:03 PM GMT
Report

நடந்து செல்லும்போது இளம்பெண் ஒருவர் மீது தெரியாமல் இடித்ததற்காக சீக்கிய முதியவர் ஒருவர் அடித்து நொறுக்கப்பட்டுள்ளார்.

இதுவரை அவரைத் தாக்கியவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நகரத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சீக்கிய முதியவர் ஒருவர், ஒரு இளம்பெண்ணை முந்தும்போது தெரியாமல் அந்தப் பெண்ணின் கைமீது இடித்துவிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, அந்த இளம்பெண்ணின் காதலன் அந்த முதியவரைப் பின்தொடர்ந்துள்ளார். பட்டப்பகலில் அவர் அந்த முதியவரை அடித்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தெரியாமல் இளம்பெண்ணை இடித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியர்: பிரித்தானியாவில் பயங்கரம்... | Shocking Moment Man Left For Dead

Credit: GREATER MANCHESTER POLICE

62 வயதான அந்த சீக்கியர், இரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் சுயநினைவின்றி விழுந்து கிடந்திருக்கிறார்.

ஜூன் மாதம் 23ஆம் திகதி இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், மூளையில் காயம்பட்ட அந்த முதியவர் இன்னமும் மருத்துவமனையில்தான் இருக்கிறாராம். அடிபட்ட பிறகு அவர் இதுவரை ஒரு வார்த்தையும் பேசவில்லையாம்.

தெரியாமல் இளம்பெண்ணை இடித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியர்: பிரித்தானியாவில் பயங்கரம்... | Shocking Moment Man Left For Dead

credit: GREATER MANCHESTER POLICE

அந்த முதியவர் தாக்கப்பட்ட CCTV கமெரா காட்சிகள் மற்றும் சந்தேக நபர்களாகிய ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.  

வீடியோவை காண- https://www.thesun.co.uk/news/19695481/shocking-moment-man-left-for-dead/

தெரியாமல் இளம்பெண்ணை இடித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியர்: பிரித்தானியாவில் பயங்கரம்... | Shocking Moment Man Left For Dead

credit: GREATER MANCHESTER POLICE

தெரியாமல் இளம்பெண்ணை இடித்ததற்காக அடித்து நொறுக்கப்பட்ட சீக்கியர்: பிரித்தானியாவில் பயங்கரம்... | Shocking Moment Man Left For Dead

credit: GREATER MANCHESTER POLICE

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US