இங்கிலாந்தில் பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்கள் எண்ணிக்கை: திடுக் புள்ளிவிவரங்கள்

Pregnancy United Kingdom
By Balamanuvelan Jul 02, 2026 09:06 AM GMT
Report

இங்கிலாந்தில் பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக, மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழக்கும் கர்ப்பிணிகள் எண்ணிக்கை

2009 - 2011 காலகட்டத்தில், இங்கிலாந்தில் பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க அரசு இலக்கு நியமித்தது. 

இங்கிலாந்தில் பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்கள் எண்ணிக்கை: திடுக் புள்ளிவிவரங்கள் | Shocking Reasons For Maternity Death In Uk

ஆனால், அந்தக் காலகட்டத்தை ஒப்பிடும்போது, பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை, இப்போது 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட விசாரணை ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

திடுக் புள்ளிவிவரங்கள்

கடந்த ஆண்டு ஜூன் மாதம், வெஸ் ஸ்ட்ரீட்டிங் பிரித்தானியாவின் சுகாதாரச் செயலராக இருந்தபோது, அரசு தாய் சேய் நல மருத்துவமனைகள் குறித்து விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். 

ஹரியின் காதலியைப்போலவே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சகோதரர்

ஹரியின் காதலியைப்போலவே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சகோதரர்

லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வேலரி ஆமோஸ் (Valerie Amos) என்பவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அந்த விசாரணையின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

விசாரணையின் முடிவுகள், பிரித்தானியாவில், பிரசவத்தின்போது அல்லது பிரசவத்தைத் தொடர்ந்து உயிரிழக்கும் பெண்கள் எண்ணிக்கை 100,000க்கு 12.8 ஆக உள்ளதாக தெரிவித்துள்ளன. 

இங்கிலாந்தில் பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்கள் எண்ணிக்கை: திடுக் புள்ளிவிவரங்கள் | Shocking Reasons For Maternity Death In Uk

அத்துடன், 2009 - 2011 காலகட்டத்தை ஒப்பிடும்போது, இங்கிலாந்தில் பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை, இப்போது 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக விசாரணையின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, பிரசவத்தின்போது உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை ஐரோப்பாவிலேயே பிரித்தானியாவில்தான் அதிகமாக உள்ளது.

அதேபோல, பிரசவத்தின்போது பெண்கள் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாவதும் அதிகமாகியுள்ளது.

பிரசவத்தின்போது பிள்ளைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை எழுதினால் அது மனக்கலக்கத்தை ஏற்படுத்தும் என்னும் அச்சம் ஏற்படுகிறது.

காரணம் என்ன?

இப்படி பிரசவத்தின்போது பெண்கள் உயிரிழப்பதற்கும், பாதிக்கப்படுவதற்கும் காரணம் என்ன என ஆராய்ந்தால், பிரசவம் பார்க்கும் தாதியர் எண்ணிக்கை குறைவாக உள்ளது முதல், இனவெறுப்பு வரையிலான பலவேறு காரணங்கள் அரசு மருத்துவமனைகளில் நிலவுவது தெரியவருகிறது.

இன்னொரு பக்கம், சாதாரண பிரசவத்தை விட சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்துள்ளது.

அதிலும், வெள்ளையின மற்றும் பணக்காரப் பெண்களை ஒப்பிடும்போது, கருப்பினப் பெண்கள் மற்றும் ஏழைப்பெண்கள் பிரசவத்தின்போது உயிரிழப்பது அதிகமாக உள்ளது என்னும் ஒரு சோகத்தை ஏற்படுத்தும் விடயமும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு பக்கம் தாதியர் பற்றாக்குறை, இன்னொரு பக்கம் வேலை கிடைக்காத தாதியர், பணியிட இனவெறுப்பு, கருப்பினப் பெண்கள் மற்றும் ஏழைப்பெண்கள் பிரசவத்தின்போது உயிரிழத்தல் என, அரசு தாய் சேய் நல அமைப்பு தோல்வியடைந்துள்ளது என்பது, இந்த விசாரணையில் தெளிவாகத் தெரியவந்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US