உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பிரித்தானிய வீராங்கனை: அறிமுக போட்டியில் சாதனை
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அறிமுக வீராங்கனை, பிரித்தானியாவின் Emma Raducanu கிண்ணத்தை வென்றுள்ளார்.
44 ஆண்டுகளில் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முதல் பிரித்தானிய பெண் என்ற பெருமையையும் 18 வயதேயான Emma Raducanu கைப்பற்றியுள்ளார்.
கனேடியரான லேலா பெர்னாண்டஸ் என்பவரை எதிர்கொண்ட எம்மா 6-4 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார்.
மேலும், அறிமுகமான போட்டியிலேயே டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.