சேவாக்கை ஒருநாள் பளார்னு அறைவேன்! பிரபல வீரர் சொன்ன அதிரடி வார்த்தை
வீரேந்தர் சேவாக்கை ஒருநாள் பளார் என அறைவேன் என்று சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் ஷோயப் அக்தர் ஆகி இருவருமே பெரிய ஜாம்பவான்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. களத்தில் பல தடவை மோதி கொண்டாலும், களத்திற்கு வெளியே இருவரும் மிக சிறந்த நண்பர்கள்.
சேவாகின் வழுக்கைத் தலையை அக்தர் கிண்டலடிப்பதும் அவரது ஒரு உடையை ‘வெயிட்டர்’ போல் இருக்கிறது என்று சேவாகும் கிண்டல் செய்யுமளவுக்கு களத்துக்கு வெளியே இருவரும் சிறந்த நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் அக்தர் சமீபத்தில் பங்கேற்ற யூடியூப் உரையாடலில் சில ஸ்டாண்ட்-அப் காமெடியன்களும் கலந்து கொண்டனர், அதே தருணம் ட்விட்டரில் வந்து அனைவருக்கும் பெரும் சிரிப்பு ஏற்பட்டது.
சிரிப்பின் முடிவில், அக்தர் கூறினார், "இஸ்கோ தோ மாய் மாறுங்கா பஹவுத் ஏக் தின் அதாவது “நான் அவரை (சேவாகை) ஒரு நாள் பளார்னு அறைவேன்” என்றார்.