மெக்சிகோவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
உக்ரைனின் பாக்முட் நகரத்தை ரஷ்யா கைப்பற்றி விட்டதாக கூறப்படும் நிலையில், பாக்முட் நகரம் ஆக்கிரமிக்கப்படவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடாரின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானத்தில் தற்போது சால்வடார் லீக் கால்பந்து நடைபெற்று வருகிறது.
மெக்சிகோவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் திடீரென மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 10 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் மிசோரியில் உள்ள கன்சாஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலியாகியுள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை அழைத்து, ஜி7 மாநாட்டை பிரச்சார நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார்கள் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.