பிரான்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: முகமூடி அணிந்த நபர்களால் பரபரப்பு

France Crime
By Thiru Jun 30, 2024 09:56 PM GMT
Report

வடகிழக்கு பிரான்சில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 துப்பாக்கி ஏந்திய முகமூடி கும்பல்

வடகிழக்கு பிரான்சில் ஞாயிறு அதிகாலையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

தியோன்வில் (Thionville) அருகே உள்ள ஈடன் அரண்மனை அரங்கம் வெளியே நடந்த இந்த தாக்குதல், குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று பொலிஸார் கருதுகின்றனர்.

பிரான்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: முகமூடி அணிந்த நபர்களால் பரபரப்பு | Shooting At Wedding In France 1 Dead

தோராயமாக 100 விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், அதிகாலை ஒன்று கார் வந்து நின்றது. அதிலிருந்து  தானியங்கி துப்பாக்கிகளை ஏந்திய மூன்று முகமூடி அணிந்த ஆயுததாரிகள் வெளியேறினர்.

மேலும் அரங்கத்தின் வெளியே நின்று கொண்டிருந்த  3 விருந்தினர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அமெரிக்காவில் 13 வயது சிறுவனை சுட்ட பொலிஸார்: விடுப்பில் அனுப்பப்பட்ட அதிகாரிகள்

அமெரிக்காவில் 13 வயது சிறுவனை சுட்ட பொலிஸார்: விடுப்பில் அனுப்பப்பட்ட அதிகாரிகள்

இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

ஒருவர் பலி, 5 பேர் காயம்

உயிரிழந்தவர் 30 வயதுடையவர் எனவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் உள்ளூர் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

பிரான்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: முகமூடி அணிந்த நபர்களால் பரபரப்பு | Shooting At Wedding In France 1 Dead

மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் மற்றொரு நபர் லேசான காயங்களுடன் உள்ளனர்.

குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்?திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த துருக்கிய திருமண விருந்தினர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவர்கள் உள்ளூர் மக்கள் அல்ல, மெட்ஸ் (Metz) பகுதியைச் சேர்ந்தவர்கள் என தியோன்வில் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US