ஒன்பது மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி: வெளிநாடொன்றில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்

By Balamanuvelan Apr 13, 2024 08:29 AM GMT
Report

அவுஸ்திரேலிய நகரமொன்றில், மால் ஒன்றில் திடீரென மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதில், ஒன்பது மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலியான அதிரவைக்கும் சம்பவம் ஒன்று சற்று முன் நடந்தேறியுள்ளது.

பயங்கர கத்திக்குத்து சம்பவம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் இன்று மதியம் உள்ளூர் நேரப்படி 3.45 மணியளவில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களைக் கத்தியால் தாக்கத் துவங்கியுள்ளார்.

அந்த பயங்கர தாக்குதலில், ஒரு பெண், ஒரு ஒன்பது மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக ஆயுதங்களுடன் அந்த கட்டிடத்துக்குள் நுழைந்த பொலிசார், பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் யார், எதற்காக இந்த தாக்குதல் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒன்பது மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி: வெளிநாடொன்றில் பயங்கர கத்திக்குத்து சம்பவம் | Shoppers Stabbed Knifeman Sydney Bondi Mall

ஒன்பது மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி: வெளிநாடொன்றில் பயங்கர கத்திக்குத்து சம்பவம் | Shoppers Stabbed Knifeman Sydney Bondi Mall

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US