ஜேர்மன் ஆய்வு: Reels, TikTok அதிகம் பார்த்தால் மன அழுத்தம் அதிகரிக்கும்- இளைஞர்களே எச்சரிக்கை!

Depression Stress Germany Social Media
By Ragavan Jun 27, 2026 03:33 PM GMT
Report

ஜேர்மனியின் Bayreuth பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில், குறுகிய வீடியோக்களை (TikTok, Reels போன்றவை) தொடர்ந்து நீண்ட நேரம் பார்ப்பது இளைஞர்களின் மனநலத்திற்கும் கவனத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, 2015 முதல் 2025 வரை 42 உலகளாவிய ஆய்வுகளில் 47,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களின் தரவுகளை ஆய்வு செய்தது.

சராசரி வயது 16.8 ஆண்டுகள் கொண்ட இவர்கள், வீடியோ பயன்பாட்டின் தாக்கத்தை EEG மற்றும் MRI மூலமாக மதிப்பீடு செய்யப்பட்டது.

Short-Videos-Raise-Stress-in-Youth

ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்:

வேகமான உள்ளடக்கம் (Fast-paced Content): நினைவாற்றலை பாதிக்கிறது.

மிகுந்த தனிப்பட்ட பரிந்துரைகள் (Overly personalized feeds): உள்ளடக்கத்துடன் அதிக பிணைப்பை உருவாக்குகிறது.

எல்லையற்ற ஸ்க்ரோலிங் (infinite scrolling): திரை நேரத்தை அதிகரித்து, இயல்பான இடைவெளிகளை குறைக்கிறது.

3 கோடி கொசுக்களை அமெரிக்க மாகாணங்களில் விடுவிக்க கூகுள் திட்டம்

3 கோடி கொசுக்களை அமெரிக்க மாகாணங்களில் விடுவிக்க கூகுள் திட்டம்

நான்கு மணி நேரத்திற்கும் மேல் தினசரி குறுகிய வீடியோக்களை பார்ப்பது “heavy use” என வரையறுக்கப்பட்டுள்ளது.

இது கவனக் குறைவு, திடீர் செயல் (impulsivity), நினைவாற்றல் குறைவு, மன அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் அடிமைத்தனமான பழக்கங்களை அதிகரிக்கிறது.

ஆய்வாளர்கள், இதற்கான தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இளைஞர்களின் நலனுக்கு அவசியம் என பரிந்துரைத்துள்ளனர். 

அனைவரும் பயன்படுத்த வேண்டிய 5 அரசு ஆப்கள்

அனைவரும் பயன்படுத்த வேண்டிய 5 அரசு ஆப்கள்

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US