அறிமுக டெஸ்ட் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த ஸ்ரோயஸ் ஐயர்!

History Century INDvNZ KanpurTest ShreyasIyer
By Basu Nov 28, 2021 12:00 PM GMT
Report

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் விளாசி இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

நவம்பர் 25ம் திகதி கான்பூரில் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னங்ஸில் சதம் அடித்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர், இரண்டாவது இன்னங்ஸில் அரை சதம் அடித்தார்.

இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஸ்ரோயஸ் ஐயர் படைத்துள்ளார்.

இதுவரை எந்தவொரு இந்திய வீரரும் சர்வதே அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கான்பூர் டெஸ்ட் 4வது ஆட்டத்தின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 234 எடுத்திருந்த போது டிக்ளர் செய்த இந்திய அணி, நியூசிலாந்திற்கு 284 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.

நாளை 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 280 ரன்களும், இந்திய வெற்றிக்கு 9 விக்கெட்டுகளும் தேவை. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US