பிரித்தானியாவில் கோர கார் விபத்து: மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

United Kingdom Accident
By Thiru Mar 18, 2025 09:56 AM GMT
Report

பிரித்தானியாவில் நடந்த கார் விபத்து சம்பவத்தில் 3 இளைஞர்கள் உயிர் பறிபோனது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விபத்து

ஷ்ரோப்ஷயரில்  அமைதியான கிராமப்புற சாலையில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான கார் விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்ததுடன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

ஷ்ரோப்ஷயர், ஷிஃப்னல் அருகே உள்ள டோங் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 11:15 மணியளவில் இந்த  கோர கார் விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரித்தானியாவில் கோர கார் விபத்து: மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு | Shropshire Car Crash Claims Three Teenage Lives

ஆஃபோக்ஸி சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில், வெள்ளி நிற Audi A1 கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக்கான காரணம் குறித்து வெஸ்ட் மெர்சியா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

காவல்துறை வேண்டுகோள்

விபத்தில் சைமன் எவன்ஸ்(18), ஜேக்கப் ஹோல்மேன்(17), ஜென்சன் பிரிட்ஜஸ்(17) என மூவர் உயிரிழந்து இருப்பதாக விவரங்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் கோர கார் விபத்து: மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு | Shropshire Car Crash Claims Three Teenage Lives

விபத்து குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது நேரில் பார்த்தவர்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US