நோயுடன் போராடும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன்

Shruti Haasan
By Kishanthini Jul 01, 2022 06:32 AM GMT
Report
230 Shares

நடிகை ஸ்ருதிஹாசன்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் PCOS என்னும் கருப்பை நீர்க்கட்டிகளை பிரச்சனையால் தான் எதிர்க்கொள்ளும் சவால்கள் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

அதில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு  PCOS பிரச்சினை எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்து பதிவிட்டுள்ளார் 

அவர் கூறியுள்ளதாவது, “என்னுடன் சேர்ந்து வொர்க் அவுட் செய்யுங்கள் . நான் தற்போது பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸுடன் சில ஹார்மோனல் பிரச்சினைகளை சந்தித்து வருகிறேன்.

சமநிலையின்மை மற்றும் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சவால்களுடன் கூடிய சவாலான போராட்டம் ,ஆனால் நான் இதை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக இந்த இயற்கையான பிரச்சினையை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டேன். 

எனது உடல் தற்போது சீராக இல்லை. ஆனாலும் நன்றாக சாப்பிட்டு , தூங்கி , உடற்பயிற்சி செய்ய முடிகிறது . அதற்காக நான் நன்றி சொல்கிறேன். எனது உடலில் நான் மகிழ்ச்சியாக இருப்பதனால் அந்த ஹார்மோனும் உடலில் பெருக்கெடுத்து ஓடட்டும்.

 இது ஒரு பிரசங்கமாக தெரியலாம்! ஆனால் இந்த சவால் ஒரு பயணம் . அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது “ என குறிப்பிட்டுள்ளார்.  

இதுகுறித்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.   

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US