வேண்டுமென்ற தாமதப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள் - காது கூசும் வார்த்தையால் திட்டிய சுப்மன் கில்
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 387 ஓட்டங்களை எடுக்க, தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 387 ஓட்டங்கள் எடுத்து சமன் செய்தது.
மோசமாக திட்டிய கில்
இந்நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 3வது நாள் ஆட்ட நேர முடிவில், 2 ஓவர்கள் வீச வேண்டியிருந்தது.
ஆனால், இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி வேண்டுமென்றே ஆட்டத்தை தாமதப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த இந்திய அணித்தலைவர் சுப்மன் கில், ஜாக் கிராவ்லியுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டார். அப்போது இந்திய வீரர்களும் சூழ்ந்து கொண்டது மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
“Grow some fucking balls”
— Nitesh Sharma (@nitesh1572) July 12, 2025
Shubman Gill bullying them right in the middle of Lords.
Absolute cinema#INDvsEND pic.twitter.com/dKPRatRqBR
அப்போது சுப்மன் கில், ஜாக் கிராவ்யை பார்த்து, உன் அந்தரங்க உறுப்பை வளர்த்து கொள் என கூறியது ஸ்டம்ப்பில் இருந்த மைக்கில் பதிவானது.
சுப்மன் கில், ஜாக் கிராவ் உடன் மோதும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |