உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரை கிண்டல் செய்து நடிகர் சத்யராஜ் மகன் போட்ட வைரல் பதிவு!

Sibi Sathyaraj Twitter Elon Musk
By Raju Nov 03, 2022 07:11 AM GMT
Report

கூகுள் பே நம்பரை அனுப்புகள் என எலான் மஸ்கை நடிகர் சத்யராஜ் மகன் சிபி கிண்டலடித்த பதிவு வைரலாகியுள்ளது.

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உரிமையாளராகி உள்ளார். அவர் அந்நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், டுவிட்டரில் புளூ டிக் வைத்திருப்பவர்கள் இனி மாதம் 8 டொலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரை கிண்டல் செய்து நடிகர் சத்யராஜ் மகன் போட்ட வைரல் பதிவு! | Sibi Satyaraj Tweet Viral Elon Musk Troll

இது தொடர்பாக பல புகார்களும் விமர்சனங்களும் எழுந்து வந்தது. இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்தப் பதிவிற்கு நடிகர் சிபி சத்யராஜ் "உங்கள் கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள்" என தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிலளித்துள்ளார். 

இந்த பதிவு லைக்குகளை குவித்து வைரலாகியுள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US