டொமினிக் சிப்லே 187 ரன்..622 ஓட்டங்கள் குவித்து பதிலடி கொடுத்த சர்ரே

England Cricket Team
By Sivaraj May 04, 2026 02:40 PM GMT
Report

கவுண்டி டெஸ்ட் தொடரின் சஸ்செக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணி 622 ஓட்டங்கள் குவித்தது. 

சஸ்செக்ஸ் 358 ஓட்டங்கள்

லண்டனின் கென்னிங்டனில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் சஸ்செக்ஸ் மற்றும் சர்ரே அணிகள் மோதி வருகின்றன. 

Sean Abbott 

பெங்களூரு அணிக்கு பேரிடி: தாயகம் திரும்பும் முக்கிய வீரர்

பெங்களூரு அணிக்கு பேரிடி: தாயகம் திரும்பும் முக்கிய வீரர்

சஸ்செக்ஸ் தமது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

ஜேக் கார்ஸன் 105 ஓட்டங்களும், அணித்தலைவர் ஓலி ராபின்ஸன் 100 ஓட்டங்களும் விளாசினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய சர்ரே அணியில் ரோரி பர்ன்ஸ் 77 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். 

Dominic Sibley/Adam Thomas 

டொமினிக் சிப்லே 187 ஓட்டங்கள்  

அடுத்து ரியான் படேல் 82 பந்துகளில் 67 ஓட்டங்கள் விளாசி வெளியேற, டொமினிக் சிப்லே (Dominic Sibley) நிதானமாக ஆடி சதம் விளாசினார். ஓலி போப் 39 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, டொமினிக் சிப்லே 187 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து ஆடம் தாமஸ் 120 ஓட்டங்களும், சீன் அப்போட் 76 ஓட்டங்களும் விளாச சர்ரே அணி 622 ஓட்டங்கள் குவித்தது.

ஜேக் கார்ஸன் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் கோல்ஸ் 2 விக்கெட்டுகளும், ராபின்ஸன், ஹென்றி, ஜேக் லீனிங் மற்றும் டாம் ஹைன்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.   

Adam Thomas 

Rory Burns

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US