வான்கூவர் திருவிழா கூட்டத்தினரிடம் தாக்குதலில் ஈடுபட்ட நபர் கூறிய ஒற்றை வார்த்தை

Vancouver
By Arbin Apr 27, 2025 04:10 PM GMT
Report

கனடாவில் வான்கூவர் திருவிழா கூட்டத்தின் மீது வாகனத்தை மோதவிட்டு 9 பேர்கள் கொல்லப்பட காரணமான நபர் கூறிய ஒற்றை வார்த்தை தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

30 வயது நபர்

வான்கூவரில் Lapu Lapu Day திருவிழாவின் போதே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 8 மணிக்குப் பிறகு மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் ஒன்று மோதியது.

வான்கூவர் திருவிழா கூட்டத்தினரிடம் தாக்குதலில் ஈடுபட்ட நபர் கூறிய ஒற்றை வார்த்தை | Sickening Words Vancouver Festival Suspect Said

இச்சம்பவம் தொடர்பாக 30 வயது நபர் ஒருவர் கைதாகியுள்ளார். சம்பவம் நடந்த தெற்கு வான்கூவரில் ஒரு குறுகிய தெருவில் சடலங்களும் காயமடைந்தவர்களும் என உடல்கள் சிதறிக்கிடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் முன் பாகம் சேதமடைந்தும் காணப்பட்டுள்ளது. வெளியான காணொளி ஒன்றில், கருப்பு நிற ஹூடி அணிந்த ஒரு இளைஞன், சங்கிலியால் பிணைக்கப்பட்ட வேலியில் முதுகை சாய்த்துக் கொண்டு,

பாப்பரசர் இறுதிச்சடங்கில் இளவரசர் வில்லியம் மற்றும் ட்ரம்ப் நீல நிற உடை அணிந்த காரணம்

பாப்பரசர் இறுதிச்சடங்கில் இளவரசர் வில்லியம் மற்றும் ட்ரம்ப் நீல நிற உடை அணிந்த காரணம்

ஒரு பாதுகாப்புக் காவலருடன், அவரைச் சுற்றி கூச்சலிடும் மற்றும் திட்டும் பார்வையாளர்களால் சூழப்பட்டிருக்கிறான். அந்த மக்களை நோக்கி அவன், வருந்துகிறேன் என்ற ஒற்றை வார்த்தையை குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வான்கூவர் திருவிழா கூட்டத்தினரிடம் தாக்குதலில் ஈடுபட்ட நபர் கூறிய ஒற்றை வார்த்தை | Sickening Words Vancouver Festival Suspect Said

கணித்திருக்க வாய்ப்பில்லை

இதனிடையே, வான்கூவர் காவல்துறையின் இடைக்காலத் தலைவர் ஸ்டீவ் ராய், காணொளி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், தாக்குதலில் ஈடுபட்ட நபர் தனித்துச் செயல்பட்டதாகவும், சில சூழ்நிலைகளில் கைதான அந்த நபர் காவல்துறையினருக்குத் தெரிந்தவர் என்றும் ஸ்டீவ் ராய் தெரிவித்துள்ளார்.

வான்கூவரில் Lapu Lapu Day திருவிழாவின் போது, பொதுவாக குடும்பங்கள், சிறார்கள் மற்றும் வான்கூவர் முழுவதிலுமிருந்தும் மக்கள் திரண்டு வருவது வழக்கம். ஆனால் இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என்று எவரும் கணித்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

வான்கூவர் திருவிழா கூட்டத்தினரிடம் தாக்குதலில் ஈடுபட்ட நபர் கூறிய ஒற்றை வார்த்தை | Sickening Words Vancouver Festival Suspect Said

கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான தரவுகளின் அடிப்படையில், வான்கூவரில் 38,600 க்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் பாரம்பரிய குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர், இது நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் 5.9 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று புள்ளிவிவர கனடா தெரிவித்துள்ளது.

இருப்பினும் கைதான நபர் தொடர்பில் உறுதியான தகவல் எதையும் பொலிஸ் தரப்பு இதுவரை வெளியிடவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US