அதிகப்படியான ஆரஞ்சு சாப்பிடுவது இந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்! உஷார்

Insomnia Diarrhea Tooth problem Hyperchemia
By Kishanthini Nov 12, 2021 12:45 PM GMT
Report

 பொதுவாக அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பழத்தில்ஆரஞ்சு பழம் உள்ளது.

ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.   

இருப்பினும் அதிகபட்சமாக, ஒரு நாளில் 1-2 ஆரஞ்சுகளுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது. அப்படி உட்கொண்டால், அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.  தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

அதிகப்படியான ஆரஞ்சு சாப்பிடுவது இந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்! உஷார் | Side Effect Of Eating Too Many Oranges

  • ஒருவர் தினமும் 4-5 ஆரஞ்சு பழங்களை சாப்பிட ஆரம்பித்தால், அது நார்ச்சத்து அதிகமாக உட்கொள்ள வழிவகுக்கும். இது வயிற்று வலி, தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

  •  வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வது நெஞ்செரிச்சல், வாந்தி, தூக்கமின்மை மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும். 

  • ஆரஞ்சுகள் அமிலத்தன்மை கொண்டவை. இது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயால் (GERD) பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும்.

  •  சிலருக்கு ஆரஞ்சு பழங்கள் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். மேலும் அவற்றின் அமிலத்தன்மை நெஞ்செரிச்சல் அறிகுறிகளை அதிகரிக்கலாம்.

  • ஆரஞ்சுகளில் பொட்டாசியம் குறைவாக உள்ளது, ஆனால் உடலில் ஏற்கனவே அதிகப்படியான பொட்டாசியம் இருந்தால், அது ஹைபர்கேமியா எனப்படும் தீவிரமான நிலையை ஏற்படுத்தும். 

  • சிட்ரஸ் பழங்கள் அல்லது பழச்சாறுகள் நிறைய சாப்பிடுவது பற்சிதைவு ஆபத்தை அதிகரிக்கும்.
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US