ஆபத்தை ஏற்படுத்தும் குளிர்ச்சியான திரவங்கள்! சாப்பிட்ட பிறகு இப்படி செய்யாதீங்க
Viral Video
By Kirthiga
சூடாக சாப்பிட்ட பிறகு ஐஸ் தண்ணீர், பழச்சாறு, குளிர்பானங்கள் உள்ளிட்டவையை பருகுவது அப்போதைக்கு இதமான உணர்வாக தோன்றினாலும், அதற்குப்பின் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் அதிகம்.
குளிர்ச்சியான திரவத்தை வெதுவெதுப்பாக மாற்ற அதிக கொழுப்பு தேவைப்படுவதால், உணவில் கிடைத்த கொழுப்பு வயிற்றிலேயே தங்கி விடும்.
இதனால், தொப்பை போடும் வாய்ப்புகள் அதிகமாகிறது. உணவில் இருக்கும் கொழுப்பு சத்துக்கள் திடமாக மாற்றப்படுவதால் அஜீரண கோளாறு ஏற்படும்.
குளிர்ச்சியான திரவங்களை பருகும் போது மூளைக்கு செல்லும் ஆக்சிஜென் அளவு குறைவதால் சிலருக்கு மயக்கமான உணர்வு ஏற்படலாம்.
மேலும் இது தொடர்பான விரிவான விளக்கத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US