Covishield vaccine -ஆல் ஏற்படும் பக்கவிளைவுகள்.., இந்திய மருத்துவர்கள் சொல்வது என்ன?

COVID-19 Vaccine
By Sathya May 01, 2024 08:30 AM GMT
Report

இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், பக்கவிளைவுகள் ஏற்படும் என்று தயாரிப்பு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

Covishield vaccine பக்கவிளைவுகள்

சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதுமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.

அந்தவகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாக்கான தடுப்பூசியை உருவாக்கின.

Side effects of Covishield vaccine

இந்த தடுப்பூசியானது கோவிஷீல்டு (Covishield ) என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் போடப்பட்டது.

அந்தவகையில், இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. தற்போது, கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை.., தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை.., தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

இந்திய மருத்துவர்கள்

இது தொடர்பாக இந்திய மருத்துவர்கள் தரப்பில், "இந்த தகவல் ஒன்றும் புதிதல்ல. மக்களுக்காக கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதன் எச்சரிக்கையை நன்கு அறிவோம்.

இந்த தடுப்பூசியை செலுத்துவதால் அரிதான ரத்த உறைவு ஏற்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது" என்று கூறியுள்ளனர்.

Side effects of Covishield vaccine

மேலும், தடுப்பூசி செலுத்தியதால் பக்கவிளைவுகள் ஏற்படுமா என்று சந்தேகம் கொள்ள வேண்டாம். மனதளவில் உறுதியாக இருங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US