ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் நூடுல்ஸ்! பக்கவிளைவுகள் அதிகம் ஏற்படும் அபாயம்
நூடுல்ஸ் என்பது அனைத்து வயதினராலும் விரும்பப்படும் மலிவான மற்றும் விருப்பமான உணவாக காணப்படுகின்றது.
உணவு வகைகளில் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுப்பிடிப்பு இதுதான் என கூறினால் மிகையாகாது.
நேரம் கிடைக்காத அளவு கடினமாக உழைப்பதால் சமையலறையில் நுழைவதற்கு கூட நேரம் கிடைக்காதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
ஆனால் இதனை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பலரும் கவனம் செலுத்துவது கிடையாது.
தினசரி நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |