சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இளநீர் குடிக்கலாமா?

Allergy high blood pressure Diabetic
By Kishanthini Sep 03, 2021 10:02 AM GMT
Report

 இளநீர் அற்புதமான ஆரோக்கியமான பானம். இது மற்ற பானங்களில் இல்லாத அளவு பல நன்மைகளை கொண்டிருக்கின்றது.

எனினும் உங்கள் ஆரோக்கியம் பொறுத்து இதை அளவாக எடுத்துகொள்வது நல்லது. ஏனெனில் ஒரு சில நேரங்களில் இதனை அதிகமாக எடுத்து கொள்ளும்போது இது பக்கவிளைவுகளை ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

 அந்தவகையில் தற்போது இளநீரை யாரொல்லம் எடுத்து கொண்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம். 

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இளநீர் குடிக்கலாமா? | Side Effects Of Drinking Too Much Coconut Water

  • விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த பானம் கிடையாது. ஏனெனில் இளநீரை காட்டிலும் இதில் சோடியம் அளவு அதிகமாக உண்டு. அதனால் வெற்று நீர் தான் சோடியத்துக்கு உதவுகிறது.

  • கலோரிகளை குறைக்க உடல் வியர்க்க பயிற்சி செய்யும் போது நீங்கள் இளநீர் குடிப்பது எதிர்மறையானது.

  • உங்களுக்கு தேங்காய் நீர் ஒவ்வாமை இருந்தால் அதிலிருந்து விலகி இருப்பதே நல்லது. ஏனெனில் இது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். 

  •  இளநீர் அதிகமாக எடுக்கும் போது அது டையூரிடிக் பண்புகள் கொண்டுள்ளதால் அவை நன்மை அல்ல. இது நீரேற்ற பண்புகளை கொண்டிருந்தாலும் அதிகப்படியான நுகர்வு ஆரோக்கியமற்றதாக இருக்கலாம்.

  • இளநீரில் இருக்கும் அதிக பொட்டாசியம் அற்புதமான பானமாக காட்டப்படுகிறது. ஆனால் அதே காரணத்தால் இளநீர் அதிகமாக எடுப்பது ஆபத்தானது. 

  •  இளநீர் இயற்கையான மலமிளக்கியாக இருப்பதால் குடல் இயக்கத்தில் பிரச்சனை உள்ளவர்கள் அதிகப்படியாக இதை எடுக்க கூடாது. 

  • நீரிழிவு நோயாளிகள் தினசரி இதை குடிக்க கூடாது. தினசரி குடிக்க வேண்டிய பானமாக இளநீரை நினைக்க கூடாது.

  • இளநீர் உடலை குளிர்விக்கும். உஷ்ணமான உடலை கொண்டவர்களுக்கு சரி. ஆனால் எப்போதும் குளிர்ந்த உடலை கொண்டிருப்பவர்களுக்கு தினசரி எடுப்பது பொருந்தாது. 

  • இளநீர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்துகளை எடுத்து கொண்டவர்கள் அடிக்கடி இளநீர் குடிக்கும் போது அது இரத்த அழுத்தத்தை அதிகமாக குறைக்க செய்யலாம்.   
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US