நீங்கள் முட்டை அதிகமாக உண்ணும் நபரா ? உஷாரா இருங்க! இந்த பிரச்சனைகள் எல்லாம் வர வாய்ப்பு உள்ளதாம்
Cholestrol
Diabetes Mellitus
Weight Loss
By Kishanthini
நாம் அனைவரும் சாப்பிடும் விருப்பமான உணவுகளில் முட்டையும் ஒன்று. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.
ஒரு முட்டையில் புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
இருப்பினும் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.
அந்தவகையில் அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
- அதிக முட்டைகளை உட்கொள்வது உங்கள் உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
- முட்டைகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலில் நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
- முட்டையில் கொழுப்பு உள்ளது. நீங்கள் அதிக முட்டைகளை உட்கொள்ளும்போது, உங்கள் உடலால் உட்கொள்ளும் கலோரிகளை சமநிலைப்படுத்த முடியாது. இதன் காரணமாக உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
- அதிக முட்டைகளை உட்கொள்வதன் மூலம், வயிறு தொடர்பான பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக, வாந்தி, வயிற்று வலி, பிடிப்புகள் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US