ஆப்பிள் சிடர் வினிகரை அதிகமாக எடுத்துகிட்டா இந்த பிரச்சினைலாம் வருமாம்! உஷாரா இருங்க

Diabetes Blood Cells tooth sensitive
By Kishanthini Oct 07, 2021 06:30 AM GMT
Report

 நம்மில் பெரும்பாலானோர் தினமும் ஆப்பிள் சிடர் வினிகரை (Apple Cider Vinegar) உணவில் சேர்த்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்போம் .

ஆப்பிள் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். ஆப்பிள் ஜூஸை நொதிக்க வைத்து (Fermentation) இது தயாரிக்கப்படுகிறது. புளிப்புச் சுவையுடையது. இதில் அமிலத்தன்மை நிறைந்துள்ளது.

அசிட்டிக் ஆசிட் (acetic acid), மாலிக் ஆசிட் (malic acid), லாக்டிக் ஆசிட் (lactic acid), சிட்ரிக் ஆசிட் (citric acid) என்ற நான்கு வகையான அமிலங்கள் இதில் உள்ளன.

எனவே இவற்றை அதிகளவு எடுத்து கொள்வது முற்றிலும் தவறாகும். அந்தவகையில் தற்போது இதனை எடுத்து கொள்வதனால் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.

ஆப்பிள் சிடர் வினிகரை அதிகமாக எடுத்துகிட்டா இந்த பிரச்சினைலாம் வருமாம்! உஷாரா இருங்க | Side Effects Of Using Excess Apple Cider Vinegar

  •  சிலருக்கு ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுத்துவது சருமத்தை சேதப்படுத்துமாம். இதனை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்தும் போது, எரிச்சல் அல்லது எரிவது போன்ற உணர்வு ஏற்படும். மேலும், இது சருமத்தை மோசமானதாக மாற்றும்.

  • சிலருக்கு ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்துக் கொள்வது இரைப்பை அழற்சியை ஏற்படுத்தும். இது போன்று ஏற்படுவது பெரும்பாலும் டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும்.

  • அதிகப்படியான ஆப்பிள் சிடர் வினிகர் உட்கொள்வது உடலில் பொட்டாசியம் அளவைக் குறைக்கச் செய்யும். பொட்டாசியம் தான் தசை இயக்கம் மற்றும் இதயத்துடிப்பை சீராக்க உதவுகிறது. அதனால் ஆப்பிள் சிடார் வினிகர் அதிகம் எடுத்துக் கொள்வதால் இதயத் துடிப்பு சீராக இல்லாமல் போகலாம். அதனால் உடலின் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படும்.

  •  ஆப்பிள் சிடர் வினிகர் எடுத்துக் கொள்வது பசியைக் குறைக்கும் என்பதால் எடை இழப்புக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் பலரும் உணவு உட்கொள்ளளைக் குறைக்க பலரும் இதனை பயன்படுத்துவர். இருப்பினும் இதனை அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. 

  •  ஆப்பிள் சிடர் வினிகரில் அமிலத் தன்மை இருப்பதால், அது உங்களின் பல்லின் எனாமலை கடினமாக்கும். எனாமல் கடினமாவதால் பல் கூச்சம் ஏற்படும் என்பது பலருக்கும் தெரியும். இதே பிரச்சனை தான் அமிலத்தன்மை நிறைந்த குளிர்பானங்களை அருந்துவதாலும் ஏற்படுகிறது.
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US