கோவிஷீல்டு & கோவாக்ஸின் தடுப்பூசிக்கு என்ன வித்தியாசம்?
உலகையே ஆட்டிப்படைத்து கொண்டு வரும் கொரோனா எனும் கொடிய அரக்கனிடம் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வழியுறுத்தி கொண்டே வருகின்றது.
இதனடிப்படையில் நாடு முழுவதும் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டு வருகின்றன.
அதில் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என்ற இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் மக்களுக்கு எந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும் ? இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுமா ? என்ற சந்தேகம் இயல்பாகவே எழும்.
அந்தவகையில் கோவிஷீல்டு & கோவாக்ஸின் தடுப்பூசிக்கு என்ன வித்தியாசம் என்பதை பற்றி தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.