கனடாவில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இந்தியப் பெண்: கொலையாளி யார் என தெரியவந்தது...

Death
By Balamanuvelan Dec 20, 2022 07:33 AM GMT
Report

கனடாவின் சர்ரேயில் இம்மாதம் 7ஆம் திகதி இந்தியப் பெண் ஒருவர் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார்.

கத்தியால் குத்தப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது

சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்தபோது, அந்தப் பெண் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் அவரைக் காப்பாற்றமுடியவில்லை.

அந்தப் பெண்ணின் பெயர் ஹர்ப்ரீத் கௌர் கில் (Harpreet Kaur Gill, 40) என பொலிசார் தெரிவித்தனர்.

கனடாவில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இந்தியப் பெண்: கொலையாளி யார் என தெரியவந்தது... | Sikh Man Charged For Wifes Murder Canada

இருமுறை கைது செய்யப்பட்ட கணவர்

ஹர்ப்ரீத் கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்த இடத்திலிருந்த அவரது கணவரான நவிந்தர் கில் (Navinder Gill, 40) உடனடியாக கைது செய்யப்பட்டாலும், மறுநாள் அவர் விடுவிக்கப்பட்டார்.

பொலிசாரின் தொடர் விசாரணைக்குப் பின் மீண்டும் நவிந்தர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இந்தியப் பெண்: கொலையாளி யார் என தெரியவந்தது... | Sikh Man Charged For Wifes Murder CanadaCTV

முதலில் தம்பதியரின் பிள்ளைகள் குறித்த தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்த நிலையில், தற்போது, தம்பதியருக்கு ஆரம்பப்பள்ளியில் படிக்கும் ஒரு பிள்ளை இருப்பது தெரியவந்துள்ளது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US