சில்க் ஸ்மிதாவாக நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை ; படமாகும் வாழ்க்கை வரலாறு!

Silk Smitha
By Kirthiga Dec 05, 2023 06:28 AM GMT
Report

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதற்கு நடிகை  சந்திரிகா ரவி ஒத்துக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகை சில்க் ஸ்மிதா

1979 ஆம் ஆண்டு வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதில் சில்க் கதாபாத்திரத்தில் நடித்தார்.  

இந்த பெயர் காரணமாகவே இவர் தென்னிந்திய திரையுலகில் சில்க் ஸ்மிதா என அழைக்கப்பட்டார்.

பல காட்சிகளில் இவர் நடித்திருந்தாலும் நடனம் மட்டுமே இவரை நிலைநிறுத்தி வைத்திருந்தது.

சில்க் ஸ்மிதாவாக நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை ; படமாகும் வாழ்க்கை வரலாறு! | Silk Smitha Life History Movie

இவரது நடனம் இல்லாத படம் எதுவும் இருக்காது. இவரது நடனம் இல்லாத திரைப்படத்தை விநியோகத்திற்கு கூட எடுக்க மாட்டார்கள். 

ஆகவே இவர் பல நட்சத்திரங்களுடன் நடித்த பெருமையையும் பெற்றுள்ளார். 1996 செப்டம்பர் 23 ஆம் திகதி தற்கொலை செய்துக்கொண்டு இறந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாக எடுக்க இருப்பதாகவும் அதில் இவருடைய கதாபாத்திரத்தில் இந்த நடிகை நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.  

சில்க் ஸ்மிதாவாக நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை ; படமாகும் வாழ்க்கை வரலாறு! | Silk Smitha Life History Movie

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வராலாறு படம்

இயக்குனர் ஜெய்ராம் என்பவர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரப்படமாக எடுப்பதற்காக இயக்கி வருகிறார்.  

இந்த திரைப்படத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு பதிலாக சந்திரிகா ரவி நடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில்க் ஸ்மிதாவாக நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை ; படமாகும் வாழ்க்கை வரலாறு! | Silk Smitha Life History Movie

சந்திரிகா ரவி என்பவர் ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவர் கடந்த வருடங்களில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்திருந்தார்.  

இதையடுத்து இந்த திரைப்படத்தில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் நடிக்கவுள்ள இந்த திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.  

மேலும் சில்க் ஸ்மிதா பற்றி இதுவரை வெளியில் வராத தகவல்கள் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சில்க் ஸ்மிதாவாக நடிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை ; படமாகும் வாழ்க்கை வரலாறு! | Silk Smitha Life History Movie

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US