பண யோகம் தரும் 2024 : பணியாற்றுவோருக்கு சம்பளம் உயரும் சிம்ம ராசியினர்
இன்னும் இரண்டு வாரத்தில் 2024 ஆம் பிறக்கவிருகிறது.
இவ்வருடத்தில் தீமைகளை மட்டுமே பெற்றுக்கொண்டிருந்த ஒரு சில ராசிக்காரர்களுக்கு வருகிற வருடமானது நல்ல பலன்களை கொண்டு வருகின்றது.
ராசிப்பலன்கள் என்பது கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படும்.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு சிம்ம ராசியினருக்கு எவ்வாறன பலன்கள் கிடைத்துள்ளன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
4. சிம்மம்
தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோரும் சம்பள உயரும்.
வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்து நல்லமுறையில் இருந்து வரும்.
பெருமையும் , புகழும் நாடெங்கும் நன்கு பரவும்.
நீண்ட தூர வெளிநாட்டுப் பயணங்கள் சிலருக்கு அமையக்கூடும்.
வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |