Mehndi Designs: கைகளை அழகாக்கும் மருதாணி எப்படி இலகுவாக போடலாம்?
By Kirthiga
பொதுவாகவே பெண்களுக்கு தங்களை அழகாக வெளியில் காட்டுவதில் அதிக ஆசை இருக்கும்.
அதில் ஒன்று தான் மருதாணி போடுவதாகும். மருதாணி மிகவும் அழகான கை அலங்காரங்களில் ஒன்றாகும். இது பயன்படுத்த எளிதானது, அகற்றுவது தான் கடினமாகும்.
உங்கள் கைகளை அழகுபடுத்த இது எளிதான வழியாகும். கைகளில் மருதாணி போடுவதை ஒரு சிலர் தொழிலாகவும் செய்து வருகிறார்கள். இது நல்ல வருமானத்தையும் ஈட்டிதருகிறது எனலாம்.
அந்தவகையில் பணத்தை செலவழிக்காமல் எப்படி வீட்டில் இருந்தப்படியே அழகான மருதாணி போடலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
மேலும் ஒரு சில வடிவங்கள்,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US