கொரியப் பெண்கள் எப்போதும் அழகாக இருக்க காரணம் என்ன தெரியுமா?

Beauty Tips Face Glowing
By Kishanthini Nov 23, 2021 09:01 AM GMT
Kishanthini

Kishanthini

in அழகு
Report

பொதுவாக கொரியப் பெண்களை பார்க்கும் போது எல்லாருக்கும் ஒருவித பொறாமை காணப்படும். அதற்கு காரணம் அவர்களின் சரும அழகு தான்.

வயதானால் கூட சரும அழகை பராமரிப்பதில் கொரியப் பெண்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது. பார்ப்பதற்கு அவர்களது முகம், சருமம் கண்ணாடி போல் பளபளக்கும். இது எளிதில் யாரையும் கவர்ந்து விடும்.

இதற்கு காரணம் அவர்கள் தங்கள் சரும அழகை மேம்படுத்த இயற்கை முறை டிப்ஸ்களை பின்பற்றுவது தான்.

ஒவ்வொரு கொரிய பெண்ணும் சரும அழகுக்கென்றே நிறைய அழகு பராமரிப்புகளையும் பாரம்பரிய முறைகளையும் பின்பற்றி வருகிறார்கள். தற்போது அவை என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

கொரியப் பெண்கள் எப்போதும் அழகாக இருக்க காரணம் என்ன தெரியுமா? | Simple Tips To Get Korean Glass Skin

  • கொரிய பெண்கள் தினமும் முகத்தை ஃபார்ம் க்ளீன்சர் கொண்டு முகத்தை கழுவுகின்றனர். இது முகத்தில் உள்ள தூசிகள், அழுக்குகள், வியர்வை போன்றவற்றை போக்க பயன்படுகிறது. இதை அவர்கள் தினசரி தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

  •  கொரியப் பெண்கள் தங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப்பை பயன்படுத்துகின்றனர்.இதன் மூலம் சருமத்தை புதுப்பிக்க முடியும். இதனால் உங்க சருமம் பட்டு போன்ற தன்மையை அடையும் என்கிறார்கள்.

  •  கொரியப் பெண்களின் அழகு பராமரிப்பில் டோனர் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சருமத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு அவர்கள் சரும pH அளவை சமப்படுத்த அவர்கள் டோனரை பயன்படுத்துகிறார்கள்.

  •   கொரியப் பெண்கள் தங்கள் முகத்திற்கு பேஸ் மற்றும் எண்ணெய் சார்ந்த சீரம் வகைகளை பயன்படுத்துவது உண்டு. இந்த சீரம் வகைகளை அவர்கள் இயற்கையான பொருட்களைக் கொண்டே தயாரிக்கின்றனர்.

  •   கொரியப் பெண்கள் தங்கள் சருமத்தை ஈரப்பதமாக்க நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரை பயன்படுத்துகின்றனர். பிறகு வெளியில் செல்வதற்கு முன்பு சன் ஸ்க்ரீனை அப்ளே செய்து கொள்கின்றனர்.
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US