மனைவிக்கு பாண் தரவில்லை., சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது இந்திய பயணி குற்றச்சாட்டு

Flight
By Ragavan Jun 21, 2026 12:35 AM GMT
Report

சிங்கப்பூரிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட SQ406 விமானத்தில் பயணித்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற நபர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்கிய உணவு சேவையில் பெரிய குறைபாடு ஏற்பட்டதாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது குற்றச்சாட்டின்படி, விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதோடு, பயணிகள் குளிர்சாதனமின்றி சிரமப்பட்டதாக கூறினார்.

மேலும், உணவு வழங்கும் போது, வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் சைவம் மற்றும் கோழி உணவுகள் முடிந்து, ஆட்டிறைச்சி மற்றும் மீன் மட்டுமே மீதமிருந்ததாகவும், பெரும்பாலான இந்திய பயணிகள் சைவம் விரும்புவோர் என்பதால், இது அவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

Singapore-Airlines-Bread-Row-Sparks-Outrage

கார்த்திக் தனது மனைவிக்கு கூடுதலாக ஒரு பாண் (bread) கேட்டபோது, விமான ஊழியர்கள் மறுத்ததாகவும், “ஏற்கனவே ஒரு பாண் வழங்கப்பட்டதால் கூடுதல் பாண் தர முடியாது” என கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இறுதியில், அருகில் இருந்த மற்றொரு பயணி தனது உணவில் இருந்த பாணை வழங்கியதால், அவரது மனைவி பசியாறியதாக கூறினார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விளக்கம் அளித்தது. “சிறப்பு உணவுகள் குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், உணவு விருப்பங்களில் சிக்கல்கள் ஏற்படலாம்” என்று நிறுவனம் தெரிவித்தது.

மின்னல் தாக்கிய இண்டிகோ விமானம்., பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

மின்னல் தாக்கிய இண்டிகோ விமானம்., பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்

ஆனால் கார்த்திக், இந்த பதிலை ஏற்க மறுத்து, “சைவ உணவை ‘சிறப்பு உணவு’ எனக் கருதுவது தவறு. இந்திய பயணிகளுக்கான திட்டமிடல் குறைவாக இருந்தது” என விமர்சித்துள்ளார்.

இந்த சம்பவம், சர்வதேச விமானங்களில் உணவு திட்டமிடல் மற்றும் பயணிகள் சேவைகள் குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையை கடந்த 3 இந்திய எண்ணெய் கப்பல்கள்

ஹார்முஸ் நீரிணையை கடந்த 3 இந்திய எண்ணெய் கப்பல்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US