பிரபல பாடகர் சுட்டுக்கொலை! நான் தான் கொன்றேன் என கூறிய கனடாவை சேர்ந்த தாதா

Canada
By Raju May 30, 2022 09:00 AM GMT
Report

இந்தியாவை சேர்ந்த பாடகர் சித்து மூஸ்வாலாவை சுட்டு கொன்றது கனடாவை சேர்ந்த தாதா என தெரியவந்துள்ளது.

இரண்டு கும்பல்கள் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறும் பொலிசார் கனடாவை தளமாகக் கொண்ட குண்டர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் பாடகரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மான்ஸா நகரில் தனது வாகனத்தில் அவர் வந்த போது, மர்ம நபர்கள் அவரது வாகனத்தின் மீது 30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இத்தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை கடந்த 26ம் திகதி ஆம் ஆத்மி அரசு திரும்ப பெற்றது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாடகர் சுட்டுக்கொலை! நான் தான் கொன்றேன் என கூறிய கனடாவை சேர்ந்த தாதா | Singer Shot Dead Canada Gang Involved

இது அரசியல் படுகொலை என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மூஸ்வாலா ஆம்ஆத்மி அரசை தனது பாடலில் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த கொலை தொடர்பாக பஞ்சாப் டிஜிபி விகே பவுரா கூறுகையில், லாரன்ஸ் பிஸ்னோய் கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளது.

அந்த குழுவை சேர்ந்த லக்கி என்பவர் கனடாவில் இருக்கும் நிலையில் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளார். இவர்கள் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல கிரிமினில் வழக்குகள் உள்ளன.

2 பாதுகாப்பு வீரர்கள் பணியில் இருந்தும் பாடகர் பாதுகாவலர் இல்லாமல் சென்றுள்ளார். அவர் தனது புல்லட்புரூப் காரையும் பயன்படுத்தாமல் மாற்று காரில் போயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

ஏற்கனவே சித்து தனது பாடல்கள் மூலம் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும், வன்முறையை தூண்டுவதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் ஏ.கே 47 ரக துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை அவர் சமூகவலைதளத்தில் முன்னர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவும் அவர் வழக்குகளை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபல பாடகர் சுட்டுக்கொலை! நான் தான் கொன்றேன் என கூறிய கனடாவை சேர்ந்த தாதா | Singer Shot Dead Canada Gang Involved

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US