ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பாடகி: உதவி கோரி அழைப்பு

United Kingdom
By Balamanuvelan Jan 19, 2023 08:00 AM GMT
Report

நீண்ட காலம் முன்பு மரணமடைந்த போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பாடகி ஒருவர், தற்போது ஆவிகளுடன் பேசுவோரின் உதவியை நாடியுள்ளார்.

பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணம்

பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல பாடகியும், பாடலாசிரியருமான Brocarde, நீண்ட காலம் முன்பு மரணமடைந்த Edwardo என்னும் போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்டார்.

லண்டனில் நடைபெற்ற தனது திருமணத்துக்கு, பிரபல நடிகை மர்லின் மன்றோ, எல்விஸ் மற்றும் எட்டாம் ஹென்றி ஆகியோர் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பாடகி: உதவி கோரி அழைப்பு | Singer Who Married Ghost Halloween

Image: Brocarde began

திருமண வாழ்க்கையில் பிரச்சினையாம்

ஆனால், தங்கள் திருமண வாழ்வில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் Brocarde. அவரது கணவரான Edwardo ஒரு ஆவியாக இருப்பதால், நினைத்த நேரமெல்லாம் வந்துவந்து போகிறாராம். அதாவது நிரந்தரமாக வீட்டில் தங்கமாட்டேன்கிறாராம்.

அவர் இனி சுதந்திரமாக அலையும் ஆவி எல்ல, அவர் என் கணவர் என்பதை புரிந்துகொள்ளமாட்டேன்கிறார் என்கிறார் Brocarde.

ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பாடகி: உதவி கோரி அழைப்பு | Singer Who Married Ghost Halloween

Image: Brocarde began

அத்துடன், பூனை ஒன்றை வாங்கவேண்டுமென Edwardo விரும்புகிறாராம். ஆனால், Brocardeக்கோ நாய்தான் பிடிக்குமாம்.

இப்படி அவருடைய நாடகங்களையெல்லாம் இனி என்னால் பொருத்துக்கொள்ளமுடியாது என்று கூறும் Brocarde, ஆகவே, எங்கள் திருமண வாழ்வு நீடிக்கவேண்டுமானால் ஆவிகளுடன் பேசும் திருமண ஆலோசகர் ஒருவரின் உதவி எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.  

ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பாடகி: உதவி கோரி அழைப்பு | Singer Who Married Ghost Halloween

Image: Brocarde began

ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பிரித்தானிய பாடகி: உதவி கோரி அழைப்பு | Singer Who Married Ghost Halloween

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US