பிரித்தானிய எம்.பி கொலை செய்யப்பட்ட இடத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுத மனைவி: கமெராவில் பதிவான காட்சி

Murder UnitedKingdom Sir David Amess
By Kaviarasan Oct 18, 2021 06:02 PM GMT
Report

பிரித்தானிய எம்.பி சர் டேவிட் அமேஸ் குத்தி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு வந்த அவரது மனைவி, திடீரென்று உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்கினார்.

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினரான Sir David Amess வெள்ளிக்கிழமை Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் நடந்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

எம்.பியின் இந்த மரணம் பிரித்தானியாவையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் 25 வயது மதிக்கத்தக்க Ali Harbi Ali என்பவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், இன்று காலை தாக்குதல் நடந்த Belfairs Methodist தேவாலயத்திற்கு Sir David Amess-ன் மனைவி Julia Amess மற்றும் குடும்பத்தினர் வருகை தந்தனர்.

கொலை செய்யப்பட்ட எம்.பிக்கு ஐந்து பிள்ளைகள். தேவாலயத்தின் மந்திரி Clifford Newman உட்பட ஆறு பேர் இருந்தனர். அப்போது Julia Amess உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்கினார்.

பிரித்தானிய எம்.பி கொலை செய்யப்பட்ட இடத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுத மனைவி: கமெராவில் பதிவான காட்சி | Sir David Family Visit Memorial At Church Uk

இதைக் கண்ட Clifford Newman அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் அங்கிருந்த குடும்பத்தினர், அதன் பின் செய்தியாளர்களை சந்திக்காமல் அப்படியே காரில் சென்றனர்.

பிரித்தானிய எம்.பி கொலை செய்யப்பட்ட இடத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுத மனைவி: கமெராவில் பதிவான காட்சி | Sir David Family Visit Memorial At Church Uk

நேற்று எம்.பி குடும்பத்தினர் வெளியிட்டிருந்த அறிக்கையில், தாங்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும், இருப்பினும் அவர் ஊக்கமளிக்கும் மனிதனாக உங்கள் முன் உயிர் வாழ்வார்.

மக்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைவரிடமும் அன்பையும், பாசத்தையும் காட்டும்படி நாங்கள் மக்களிடம் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.           

பிரித்தானிய எம்.பி கொலை செய்யப்பட்ட இடத்தை பார்த்து கண்ணீர்விட்டு அழுத மனைவி: கமெராவில் பதிவான காட்சி | Sir David Family Visit Memorial At Church Uk

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US